நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியின் உப தலைவராக ஜஸ்பிரிட் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
ரோஹிட் சர்மாவுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியின் எதிர்கால தலைவராக ஜஸ்பிரிட் பும்ராவை நியமிக்க பி.சி.சி.ஐ எதிர்பார்க்கிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








