உலகளாவிய ரீதியில் நிலவிவரும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக 2050ம் ஆண்டில் உணவு உற்பத்தி பாரியளவில் வீழ்ச்சியடையும் என நீர், பொருளாதாரம் தொடர்பான பூகோள ஆணைக்குழுவின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

2050 ஆம் ஆண்டளவில் அதிக வருமானம் பெறும் நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 சதவீத வீழ்ச்சியை அவதானிக்க முடியும்.

இந்தநிலையில், வருமானம் குறைந்த நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 15 சதவீதம் வரை வீழ்ச்சியடையும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here