2024ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற வைத்தியர் அர்ச்சுனாவை (16.11.2024) சனிக்கிழமை சாவகச்சேரி மக்கள் வரவேற்றிருந்தனர்.
தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் முதற்தடவையாக சனிக்கிழமை (16.11.2024) பிற்பகல் யாழ்.சாவகச்சேரி வந்திருந்த நிலையில் மக்கள் அவருக்கு அமோக ஆதரவை வழங்கியிருந்தனர்.











