அமெரிக்கப் பொருட்களுக்கு சீனா விதித்த வரி இன்று அமுலுக்கு வருகிறது.

சீன பொருட்களுக்கு அமெரிக்கா வரி விதித்ததற்குப் பதிலடியாக அமெரிக்க பொருட்களுக்கு 10 முதல் 15% வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அமெரிக்காவின் விவசாய பொருட்களுக்கு சீனா விதித்த வரி இன்று அமுலுக்கு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here