Tuesday, June 30, 2026
No menu items!

K Dilakshan

வேனில் பயணித்துக்கொண்டிருந்த ஓமான் பிரஜை திடீர் உயிரிழப்பு… !

காலி, பெந்தோட்டை பகுதியை நோக்கி வேனில் பயணித்துக்கொண்டிருந்த ஓமான் பிரஜை ஒருவர் திடீரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் அலீம் சபி என்ற 35 வயதுடைய ஓமான் பிரஜை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவர் நுவரெலியாவிலிருந்து காலி, பெந்தோட்டை பகுதியை நோக்கி வேனில் பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென சுகயீனமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்...

இன்றைய நாளுக்கான வானிலை…

மேல் மாகாணத்திலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் குறிப்பிட்டுள்ளார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், வடக்கு, கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களிலும் புத்தளம் தொடக்கம் கொழும்பு ஊடாக காலி  வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள...

பிக்பாஸிலிருந்து விலகிய கமல்ஹாசன்: பிரபல டிவி வெளியிட்ட திடீர் அறிக்கை

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை தொகுப்பாளராக இருந்த கமல்ஹாசன் விலகியுள்ள நிலையில், இதற்கு பிரபல ரிவி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. பிரபல ரிவியில் கடந்த 2007ம் ஆண்டு முதல் வருடம்தோறும் நடைபெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சியாக பிக் பாஸிற்கு எண்ணற்ற ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். இந்நிலையில் தற்போது 7 சீசன் முடிவடைந்த நிலையில், விரைவில் எட்டாவது சீசன் ஆரம்பமாக...

டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மை இவ்வளவா?

டார்க் சாக்லேட் அனைவராலும் விரும்பப்படும் ஒரு சுவை உணவாகும். இதில் ஆக்ஸிஜனேற்றிகள், தாதுக்கள் மற்றும் பிற சேர்மங்களால் நிரம்பி இருக்கிறது. டார்க் சாக்லேடானது இரும்பு, மெக்னீசியம் மற்றும் தாமிரம் உள்ளிட்ட அத்தியாவசிய தாதுக்களின் நல்ல மூலமாகும். ஆக்ஸிஜன் போக்குவரத்து, தசை செயல்பாடு மற்றும் ஆற்றல் உற்பத்தி போன்ற பல்வேறு உடலியல் செயல்பாடுகளில் இந்த தாதுக்கள் முக்கிய...

செல்போன் வெடிப்பது ஏன்?

பெரும்பாலான நேரங்களில் செல்போன் வெடித்து உயிரிழப்பு நேரிடுவதை நாம் அவதானித்து வரும் நிலையில், இதற்கான காரணத்தை தற்போது தெரிந்து கொள்வோம். செல்போன் இன்றைய காலத்தில் செல்போன் என்பது மிகவும் அத்தியாவசியமாக மாறியுள்ளது. பல நன்மைகள் இதில் காணப்பட்டாலும், சில தீமைகளும் இதில் இருக்கத்தான் செய்கின்றன. ஒவ்வொரு நபர்களும் தங்களது வசதிக்கு ஏற்ப 2 அல்லது 3 செல்போன்களை பயன்படுத்தி...

நாக்கில் அடிக்கடி புண் வருகிறதா?

பொதுவாக நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அவசியம் தேவை. அதில் முக்கியமானவை தான் வைட்டமின் பி. இந்த வைட்டமின் பி உடலில் குறைந்தால் ஏகப்பட்ட பக்கவிளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். அந்த வகையில் வைட்டமின் பி குறைபாடு ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம். வைட்டமின் பி குறைபாட்டின் அறிகுறிகள். உடலுக்கு தேவையான...

காலையில் பல அலாரங்கள் வைத்து எழும்புபவரா நீங்கள்..?

காலையில் அடுத்தடுத்து பல அலாரங்களை வைத்து எழும்புவது உடலுக்கு நல்லதல்ல என்று நிபுணர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர். நிபுணர்கள் எச்சரிக்கை நீங்கள் காலையில் பல அலாரங்களை அடுத்தடுத்து வைத்து எழும்பும் பழக்கம் கொண்டவர் என்றால், அது உங்கள் உடலுக்கு நல்லதல்ல என்றும், கவனக்குறைவு, மனநல பாதிப்பு போன்ற பிரச்சனை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சில நிமிடங்கள் கூடுதல் தூக்கம்...

நாளை சக்திவாய்ந்த நாக பஞ்சமி 2024: உங்கள் ராசியின் படி என்ன பரிகாரம் செய்யலாம்..!

ஓகஸ்ட் 9ம் திகதி வெள்ளிக்கிழமை இந்த வருடம் நாக பஞ்சமி கடைப்பிடிக்கப்படுகிறது. அன்று அதிகாலையில் எழுந்து குளித்து சுத்தமாகி, விரதம் இருந்து நாகத்தை வழிபாடு செய்ய வேண்டிய நாள். அன்றைய நாளில் மஞ்சள், குங்குமம், பால் வெள்ளை நிற பூக்களுடன் நாக தெய்வத்திற்கு காணிக்கையாகப் படைத்து வழிபாடு செய்ய வேண்டும். அதோடு பால், நெய்யுடன் சர்க்கரை கலந்து...

செல்வம் வீடு தேடி வர பூஜையறையில் இந்த பொருட்களை வையுங்கள்..!

பொதுவாக பூஜை அறையில் நல்ல அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் விஷயங்களை மட்டுமே வைக்க வேண்டும். அப்படி செய்வதினால் முழு குடும்பத்திற்கும் நல்லது. பூஜை அறையில் என்னென்ன பொருட்களை வைக்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம். மணி பொதுவாக நாம் வீட்டில் பூஜை செய்யும் போது மணி அடித்துக் கொண்டே பூஜையை செய்வது நல்லது. இது ஒரு ஆன்மீக சூழலை உருவாக்குகிறது. மணியின்...

உங்கள் குழந்தைகளை 24 மணிநேரமும் அவதானிக்க புதிய அப்பிள் வொட்ச்..!

தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், குழந்தைகள் அதற்குள் மூழ்கும் சதவீதமும் அதிகமாகிறது. அதன்படி குழந்தைகளை கண்காணிக்க உதவும் வகையில் அப்பிள் ஃபோர் யுவர் கிட்ஸ் எனும் புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைகள் என்ன செய்கிறார்கள்? எங்கு செல்கிறார்கள் என்பதை வீட்டிலிருந்தே கண்காணிக்க முடியும். இந்த கடிகாரம் உடல்நலம், உடற்பயிற்சி மற்றும் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. இதன் இன்னொரு முக்கிய...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

ஈரான்-அமெரிக்க பதற்றம்; தங்க விலை 1% வரை வீழ்ச்சி

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான புதிய பதற்றம் காரணமாக எண்ணெய் விலை அதிகரித்து, பணவீக்கம் மற்றும் வட்டி விகித அதிகரிப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில் இன்று...
- Advertisement -spot_img