Tuesday, October 13, 2026
No menu items!

Nilu Niluja

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக வழக்கு விசாரணை…!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஆகியோருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (03.10) உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்றைய தினம்...

கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது…!

வெல்லம்பிட்டி வேரகொட களனிதிஸ்ஸகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இரண்டு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் வாள் மற்றும் மன்னா கத்தியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், சந்தேக...

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்; இலங்கையர்களின் நிலமை என்ன…?

இஸ்ரேல் மீது ஈரான் நடத்தியதாகக் கூறப்படும் ஏவுகணை தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை பிரஜைகள் எவருக்கும் காயங்களோ உயிரிழப்புகளோ பதிவாகவில்லை என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார உறுதிப்படுத்தியுள்ளார். இஸ்ரேலில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக தூதுவர் தெரிவித்துள்ளார். ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களின் மத்தியில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஈரானால் ஆதரிக்கப்படும்...

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “பியுமா” வுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு…!

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த "பியுமா" என்று அழைக்கப்படும் பியூமி ஹஸ்திக என்பவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (02.10) புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. பாதாள உலக கும்பலைச் சேர்ந்த "பியுமா" துபாயில் வைத்து கைது செய்யப்பட்டு கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம்...

பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ள மூன்று சுயேச்சைக் குழுக்கள்…!

திருகோணமலை மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மூன்று சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆணையாளருமான சர்மிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். சுயேச்சைக் குழுக்கள்  உதவி  ஆணையர் ஆர். சசிலன் மேற்பார்வையில், பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணத்தை  செலுத்தியுள்ளனர். ஒரு குழுவில் ஏழு பேர் இருக்க வேண்டும் எனவும், ஒவ்வொரு குழுவும் 14,000 ரூபாவை...

பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக நீதிமன்றின் உத்தரவு…!

இராஜகிரிய பிரதேசத்தில் கவனக்குறைவாக வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு மேல் நீதிமன்றம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி...

இன்று முதல் ஆரம்பமாகும் அமெரிக்க பன்முகத்தன்மை குடிவரவு வீசா திட்டம்…!

இலங்கையர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அமெரிக்க பன்முகத்தன்மை குடிவரவு வீசா திட்டத்திற்கு இன்று இரவு முதல் விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. US Diversity Immigrant Visa Program என்று அழைக்கப்படும், DV-2026 திட்டத்திற்கான விண்ணப்பங்கள், அக்டோபர் 2, 2024 முதல் நவம்பர் 5, 2024 வரை ஏற்றுக்கொள்ளப்படுவதோடு 2026 நிதியாண்டுக்கு, 55 000...

குறைக்கப்பட்டுள்ள கொள்கலன் போக்குவரத்து கட்டணம்…!

எரிபொருள் விலை குறைக்கப்பட்டமையால் கொள்கலன் போக்குவரத்து கட்டணம் நேற்று செவ்வாய்க்கிழமை (01.10) நள்ளிரவு முதல் 4 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக கொள்கலன் வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கொள்கலன் வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள  கருத்து தெரிவிக்கையில், “அரசாங்கம் எரிபொருள் விலையை குறைத்ததால், ஒட்டோ டீசல் விலை  24 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அந்த விலைகளுடன்...

மத்திய வங்கி மோசடி தொடர்பில் சட்ட நடவடிக்கை…!

மத்திய வங்கி மோசடி தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அது தொடர்பில் அடிப்படை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்காக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். திருமண வைபவத்திற்கு செல்வதாக தெரிவித்து நாட்டை விட்டு வெளியேறிய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரின் நிகழ்வுகள் தற்போது...

பாடசாலை வகுப்பறையில் நுழைந்த யானை..!

திருகோணமலை - சேருநுவர கல்விப் பிரிவுக்குட்பட்ட சேருவில கவுந்திஸ்ஸ ஆரம்பப் பாடசாலைக்கு யானையொன்று இன்று (27) பிற்பகல் வருகை தந்துள்ளது. மதியம் 11.45 மணியளவில் பாடசாலையின் வகுப்பறையில் உள்ளே புகுந்தமையினால்  மாணவர்கள் பெரும் பதற்றத்தில் காணப்பட்டுள்ளனர். மேலும், யானை வெளியேறும் வரை பாடசாலை மாணவர்களை ஒரே வகுப்பறைகளில் வைத்திருந்ததுடன், ஆசிரியர்களும் விரைந்து செயல்பட்டு மாணவர்களுக்கு பாதுகாப்பு அளித்தனர். சேரு...

About Me

2372 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

சிராந்தியின் உடல் நிலை குறித்து விளக்கம் கோரும் நீதிமன்றம்

'சிரிலிய சவிய' கணக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு...
- Advertisement -spot_img