Saturday, October 17, 2026
No menu items!

Nilu Niluja

அடேங்கப்பா…. – பிரியா பவானி ஷங்கரின் வைரல் புகைப்படம்….!

நடிகை பிரியா பவானி ஷங்கர் மாடர்ன் உடையில் ரசிகர்களை கவரும் வகையில்  ட்ரெண்டி உடையில் எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.

ரோல் மொடலுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட அஜித்….!

நடிகர் அஜித் தனது ரோல் மாடல் Ayrton Senna போட்டோவுடன் செல்பி எடுத்து இருக்கும் ஸ்டில் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. Ayrton Senna பிரேசில் நாட்டை சேர்ந்த கார் ரேஸர். மூன்று முறை பார்முலா ஒன் உலக சாம்பியன் ஆன அவர் 1994ல் இத்தாலியில் நடந்த பார்முலா ஒன் ரேஸில் நடந்த விபத்தில்...

அவதியில் அம்பன் பிரதேச  நோயாளர்கள் !

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பிரதேச வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டியோ அல்லது மருத்துவர்களோ இரவு வேளைகளில் இன்மை காரணமாக நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பன் பிரதேச வைத்தியசாலையானது பிரதேச வைத்தியசாலை  தரம் இரண்டு ஆகும். இங்கு இரண்டு வைத்தியர்கள் பகலில் கடமையில் உள்ள போதிலும் இரவு வேளைகளில் வைத்தியர்கள் எவரும் கடமையாற்றுவதில்லை. இரவு வேளைகளில் வைத்தியசாலைக்கு...

பாடசாலையில் உயிரிழந்த ஆறு வயது சிறுமி…!

இந்தியா, குஜராத், பிபாலியா கிராமத்தில் நேற்று(19)  ஆறு வயது சிறுமியொருவர் பாடசாலைக்கு சென்று வீடு திரும்பவில்லை. இதனால் சிறுமியைத் தேடி அவரது பெற்றோர் பாடசாலைக்குச் சென்றுள்ளனர். பாடசாலை மூடியிருந்ததால், உள்ளே ஏறி குதித்து சிறுமியைத் தேடியபோது, பாடசாலையின் பின் பகுதியிலுள்ள சுவருக்கு அருகில், சிறுமி மயக்கமடைந்த நிலையில் இருந்துள்ளார். உடனே சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால்,...

தெற்கு சீனாவில்  கொலை செய்யப்பட்ட ஜப்பானிய மாணவன்…!

தெற்கு சீனாவில் 10 வயது ஜப்பானிய மாணவர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். அந்நாட்டு ஜப்பானிய பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தக் கொலையைச் செய்த 44 வயதுடைய சந்தேக நபர் சீனப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொலைக்கான காரணம் இதுவரையில்...

100 அடி உயரமுள்ள மரத்திலிருந்து விழுந்து பலியான இளைஞன்…!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடக்கும்புர தோட்டத்தில் மரத்திலிருந்து கீழே விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதே தோட்டத்தைச் சேர்ந்த 31 வயதுடையவரும், ஒரு பிள்ளையின் தந்தையுமான ந .கனகேஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் மற்றொரு நபருடன் 100 அடி உயரமுள்ள மரத்தில் ஏறி, மரத்தின் கிளைகளை விறகுக்காக வெட்டிக் கொண்டிருந்த வேளையில், குளவி...

 பிறந்து 12 நாட்களேயான சிசு மரணம்…!

யாழ்.போதனா வைத்தியசாலையில் 12 நாட்களேயான ஆண் சிசு ஒன்று உயிரிழந்துள்ளது. கோப்பாய் வடக்கைச் சேர்ந்த தம்பதிகளுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பிறந்த குழந்தை நிறைகுறை காரணமாக யாழ்ப்பாண வைத்தியசாலையில் கண்காணிப்பில் இருந்த நிலையில் கடந்த 12ஆம் திகதி வியாழக்கிழமை காலை உயிரிழந்துள்ளது. இம்மரணம் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை...

ஜனாதிபதி தேர்தலின் போது தவறான தகவல்களை தடுப்பதற்கு TikTok நடவடிக்கை….!

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் நாளை(21) நடைபெறவுள்ள நிலையில்,  வலைதளத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தவறான தகவல்கள் பகிரப்படுவதை தடுக்க TikTok நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள காலப்பகுதியில், பாதுகாப்பான, உண்மையான மற்றும் நம்பகமான தகவல்களை பயனர்களுக்கு வழங்குவதற்காக TikTok இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதற்காக வலுவான உலகளாவிய திட்டத்தை வகுத்துள்ள TikTok, இந்நாட்டின்...

பாதசாரியை தாக்கிய  சாரதி….!

மொரொந்துடுவ  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பண்டாரகமை - களுத்துறை வீதியில் ஸ்ரீ  ஜயவர்தனபுர வீதிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மொரொந்துடுவ  பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து நேற்று வியாழக்கிழமை (19) இரவு இடம்பெற்றுள்ளது. பண்டாரகமையிலிருந்து களுத்துறை நோக்கிப் பயணித்த கார் ஒன்று வீதியில் பயணித்த பாதசாரி மீது மோதியதில்  விபத்து இடம்பெற்றுள்ளதுடன் விபத்தில்,...

18 மணி நேரத்திற்குப் பின் மீட்கப்பட்ட குழந்தை…!

இந்தியா - ராஜஸ்தான் மாநிலத்தில், நேற்று முன்தினம்(18) ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தையொன்று 18 மணி நேரத்திற்கு பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.  நீரு குர்ஜர் என்ற இரண்டரை வயது பெண் குழந்தையொன்றே மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த போது தவறி விழுந்து  சுமார் 35 அடி ஆழத்தில்...

About Me

2372 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

விடை கொடுத்தது காவந்திஸ்ஸ யானை

நாட்டில் மிகவும் பிரபலமாக அறியப்படும் காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் விழுந்து கிடந்த நிலையில் காணப்பட்டது. கல்கமுவ பகுதியில்...
- Advertisement -spot_img