Friday, October 16, 2026
No menu items!

Nilu Niluja

லெபனானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் வெளியான செய்தி!

இஸ்ரேல் மற்றும் லெபனானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தற்போது அங்கு நிலவி வரும் போர் சூழ்நிலையைத் தொடர்ந்து, பெய்ரூட் மற்றும் டெல் அவிவ் ஆகிய பகுதிகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. போர் இடம்பெற்று வரும் பகுதிகளில் உள்ள இலங்கையர்களைப்...

இன்றைய நாளுக்குரிய வானிலை….!

நாட்டின் பல பகுதிகளில்இன்றைய தினம் மழைபெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  இதன்படி வடக்கு, வடமத்திய, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும். அத்துடன், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

 கேளிக்கை விடுதி அருகில் துப்பாக்கிச் சூடு….!

அமெரிக்காவின் அலபாமா மாகாணம், பர்மிங்கம் நகரிலுள்ள கேளிக்கை விடுதியொன்றில் நேற்று (22) துப்பக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது. விடுதியின் அருகில் பலர் நின்று கொண்டிருந்த வேளை  திடீரென அங்கு காரில் வந்த கும்பலொன்று அவர்களை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளது. இச் சம்பவத்தில் நால்வர் உயிரிழந்ததோடு, 18 பேர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் காயமடைந்தவர்களை...

புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த சுமந்திரன்….!

ஜனாதிபதித் தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ள அநுரகுமார திசாநாயக்கவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆலோசனைக்கமைய, ஏனையவர்களை நிராகரித்து சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்து, தேர்தல் வரைபடத்தில் வித்தியாசத்தை காட்டிய வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் நடைபெற்று முடிந்த 09ஆவது...

இன்று மூடப்படும் அமெரிக்க தூதரகம் …!

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று (23) மூடப்பட்டிருக்குமென தூததரகம் நேற்று (22) அறிவித்துள்ளது. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் இன்றைய தினத்தை விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்க தூததரகம் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் முடிவுகளையடுத்து இராஜினாமா செய்த தென்மாகாண ஆளுநர்….!

ஜனாதிபதி தேர்தல் முடிவுகளையடுத்து தென்மாகாண ஆளுநரான முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நேற்று (22) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் தமது இராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உத்தியோகபூர்வமாக அனுப்பி வைத்துள்ளார். நடைபெற்று முடிவடைந்துள்ள ஜனாதிபதித் தேர்தலில், வேறொரு வேட்பாளர் வெற்றியீட்டியுள்ளதையடுத்து, தனது தென்மாகாண ஆளுநர் பதவியை  இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்ததாக அவர்...

கின்னஸ் உலக சாதனையை தட்டி தூக்கிய மெகா ஸ்டார்….!

மெகா ஸ்டார் சிரஞ்சீவி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். கடந்த 45 ஆண்டுகளில் 156 படங்களில், 537 பாடல்களில், 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடன அசைவுகளை நிகழ்த்திய காரணத்தினாலேயே இதனை கௌரவிக்கும் விதமாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் நடிகர் சிரஞ்சிவியின் பெயர் இடம் பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி இந்தியா- ஹைதராபாத்தில் நேற்றைய தினம்(22) நடந்து...

பெற்றோருக்காக எதையும் செய்யும் ராசியினர் யாரென்று தெரியுமா…?

கன்னி கன்னி ராசியில் பிறந்தவர்கள் சிறு வயதில் இருந்தே பொற்றோருடன் சிறந்த பிணைப்பை கொண்டவர்களாக இருப்பார்கள்.  அதனால் பெரியவர்களாகும் போது தங்கள் பெற்றோரைப் பெருமைப்படுத்த வேண்டும் என நினைப்பார்கள். இவர்கள் பெற்றோருடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்துக்கொள்ள நினைப்பதுடன் அவர்களின் மகிழ்ச்சிக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராகவும் இருப்பார்கள். விருச்சிகம் விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் பெற்றோர் மீது அளவற்ற...

யூடியூபிலும் ஏஐ வசதி: இனி ஈஸியா shorts செய்யலாம்…!

யூடியூப் வலைத்தளமானது மக்களின் விருப்பத்துக்குரிய ஒன்று. அந்த வகையில் தற்போது யூடியூப் குறித்து புதிய அம்சம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் யூடியூப் நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பேசிய அந் நிறுவனத்தின் சி.இ.ஓ செயற்கை நுண்ணறிவின் மூலம் யூடியூபில் ஷொட்ஸ் செய்வதற்கு புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அறிவித்துள்ளார். அதாவது, ஏஐ மூலம் யூடியூப் ஷொர்ட்ஸில் பேக்ரவுண்டை மாற்றமுடியும். மேலும் ஆறு...

வீட்டின் இந்த இடத்தில் கற்றாழை செடியை வைத்தால் கஷ்டமே வராது….!

வாஸ்து சாஸ்திரத்தின் படி, கற்றாழை செடியை வீட்டில் நட்டால், அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும் என சொல்லப்படுகிறது. கற்றாழை செடியை தவறான திசையில் வைத்தால் வீட்டில் கஷ்டம் வரும் என சொல்லப்படுகிறது. கற்றாழை செடியை வீட்டின் கிழக்கு திசையில் இருந்து நேர்மறை ஆற்றல் நுழைவதால் அந்த திசையில் நடக்கூடாது. அப்படி கிழக்கு திசையில் கற்றாழை செடியை நட்டால், எதிர்மறை ஆற்றல் பரவ...

About Me

2372 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மஹிந்தவின் உடல்நிலை குறித்து அவரது கட்சி தகவல் 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உடல்நிலை குறித்து சட்டத்தரணி மனோஜ் கமகே ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்ததுடன், முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ச சம்பந்தப்பட்ட சட்ட...
- Advertisement -spot_img