Tuesday, November 17, 2026
No menu items!

சினிமா

இந்த வாரம் பிக் பாஸில் ஆள் மாராட்டம் டாஸ்க்!

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் ஆள் மாராட்டம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவரை போல ஒருவர் அப்படியே செய்து காட்ட வேண்டும். ஆள்மாராட்டம் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷா குப்தா நிகழ்ச்சியை விட்டு வெளியேறி சென்றுள்ளார். இதனை தொடர்ந்து ஆண்கள் அணிக்கு சௌந்தர்யாவும் பெண்கள் அணிக்கு விஷாலும் இடமாறியுள்ளனர். இந்த நிலையில் இந்த...

அம்பானி குடும்பத்துடன் கைக்கோர்க்கும் நயன்தாரா..!

நடிகை நயன்தாரா தன்னுடைய 9 ஸ்கின் அழகு சாதன பொருட்களின் விற்பனைக்காக அம்பானி மகளின் கம்பனியுடன் இணைந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. 9Skin நிறுவனம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர், நடிப்பில் மட்டுமின்றி வியாபாரத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் நயன்தாரா ஸ்டார்ட் அப் நிறுவனம், லிப் பாம், ரியல்...

ஸ்ருதிஹாசனுக்கு என்னாச்சு. காலில் காயங்களுடன் வெளியான புகைப்படம்..!

நடிகை ஸ்ருதிஹாசன் காலில் காயங்களுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ஸ்ருதிஹாசன் நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், தன் தந்தையை போலவே சினிமாவில் நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கி வருகிறார். தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என பல டாப் ஹீரோக்களுடன் நடித்துவிட்டார். இருப்பினும் தற்போது தமிழில்...

மணப்பெண் கோலத்தில் சீரியல் நடிகை கேப்ரில்லா..!

பிரபல சீரியல் நடிகை கேப்ரில்லா மணப்பெண் கோலத்தில் கியூட் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள கலக்கல் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகை கேப்ரில்லா பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி வெள்ளித்திரையிலும் கால்பதித்தவர் தான் கேப்ரில்லா சார்ல்டன். சிறுவயதில் இருந்தே நடனத்தில் ஆர்வம் கொண்ட இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற...

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தர்ஷா குப்தாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா!

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரத்துடன் வெளியேறிய தர்ஷா குப்தாவிற்கு 20 நாட்களுக்கு கிடைத்த சம்பள விபரம் தெரியவந்துள்ளது. தர்ஷா குப்தாவின் சம்பளம் தர்ஷா குப்தா கோயம்புத்தூரை சேர்ந்தவர். பின்னர் பெங்களூருவில் டீச்சராக பணியாற்றி வந்தார். இதையடுத்து மாடலிங் மீது ஆர்வம் வந்து சென்னைக்கு வந்து அங்கே கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாவில் பிரபலமானார். இதன்...

தளபதி 70 படம் இருக்கா ?.. விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் பெரிய ட்ரீட்..!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக கலக்கி வருபவர் நடிகர் விஜய். அண்மையில் இவர் நடிப்பில் செப்டம்பர் 5ம் தேதி வெளியான கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாஸ் வரவேற்பு பெற்றது. தற்போது, விஜய்யின் அரசியல் கட்சியின் முதல் மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. வரும் அக்டோபர் 27-ம் தேதி...

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் பெண் போட்டியாளர்..!

பிக் பாஸ் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. பெண்கள் மற்றும் ஆண்கள் என இரண்டு பக்கமாக பிரித்து நடத்தப்படும் இந்த சீசனில் முதல் வாரம் மக்களிடம் இருந்து குறைவான வாக்குகளை பெற்று ரவீந்தர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். ரவீந்தரை தொடர்ந்து இரண்டாவது வாரத்தின்...

வெளிநாட்டில் வசூலை வாரிக்குவிக்கும் அமரன்..!

அமரன் நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் படத்திற்கு உலகளவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து நாட்டிற்காக தனது உயிரை தியாகம் செய்தவர் முகுந்த் வரதராஜன். இவருடைய வாழ்க்கை தான் அமரன் திரைப்படம். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை கமலின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் சாய் பல்லவி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஜி.வி....

பிக் பாஸ் 8 வீட்டிற்குள் வந்த சிவகார்த்திகேயன்..!

பிக் பாஸ் பிக் பாஸ் 8 சமீபத்தில் துவங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இரண்டு வாரங்களை பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்துள்ள நிலையில், தற்போது 16 போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருக்கிறார்கள். மக்கள் இடையே அதிகம் வரவேற்பை பெரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் படங்களின் ப்ரோமோஷனுக்காக அவ்வப்போது திரையுலக பிரபலங்கள் வருகை தந்துள்ளனர். சிவகார்த்திகேயன் இந்த நிலையில், தற்போது அமரன்...

கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த படங்களில் நடிக்க மாட்டேன்- நடிகை நித்யாமேனன் ஆதங்கம்..!

“ கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த படங்களில் நடிக்க மாட்டேன்” என நடிகை நித்யாமேனன் பேசிய ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது. நடிகை நித்யா மேனன் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமானவர் தான் நடிகை நித்யா மேனன். இவர், நடிப்பில் வெளியான மெர்சல், திருச்சிற்றம்பலம் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில்...
- Advertisement -

Latest News

புதிய சம்பள சபை மூலம் தோட்டத் தொழிலாளருக்கு நிவாரணம்

தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய நெருக்கடி தொடர்பில் புதிய ஊதிய சபை ஒன்றை நியமித்து, அது தொடர்பான தரப்பினர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு பொருத்தமான நிவாரணம் வழங்க அரசாங்கம்...