Tuesday, November 17, 2026
No menu items!

சினிமா

வாய்ப்பை விட்டு கொடுத்தாரா அருண்? டைட்டில் வின்னர் அர்ச்சனா உடைத்த ரகசியம்..!

பிக்பாஸ் அருணுக்கு வந்த வாய்ப்பை தான் அர்ச்சனாவிற்காக விட்டுக் கொடுத்ததாக சமூக வலைத்தளங்களில் ஒரு பேச்சு வைரலாகி வருகின்றது. பிரபல தொலைக்காட்சியில் ரசிகர்களின் மனதை வென்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒன்று தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி தமிழில் இதுவரை 7 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. கடந்த சீசன்களை இதுவரையில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். திடீரென...

சினிமாவில் நடிப்பது பிடிக்கவில்லை.. தனது மனைவி குறித்த அதிர்ச்சி தகவலை பகிர்ந்த நடிகர்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம். பல கேலி கிண்டலுக்கு உள்ளன இவர் நடிப்பின் மீது உள்ள அன்பாலும், கடின உழைப்பாலும் பல தடைகளை தாண்டி தற்போது சினிமாவில் அவருக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். சாமி, தூள், ஐ, பொன்னியின் செல்வன் போன்ற பல வெற்றி பெற்ற படங்களை கொடுத்த இவர் நடிப்பில் கடைசியாக தங்கலான்...

அப்படி இல்லாமல் இருந்ததால் தான் எனது வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது.. தனது சொந்த வாழ்க்கை குறித்து சமந்தா

சினிமாவில் எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் சாதிப்பவர்கள் பலர், அதில் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை சமந்தா. மாடலிங் துறையில் நுழைந்து ரூ. 500 முதல் சம்பளம் வாங்கியவர் அப்படியே நாயகியாக நடிக்க தொடங்கி இப்போது அசுர வளர்ச்சி கண்டுள்ளார். தமிழ், தெலுங்கு என கலக்கியவர் பாலிவுட் பக்கமும் சென்றுள்ளார், அங்கேயும் பெரிய அளவில் அவர் வலம் வர வேண்டும்...

 5 ஆம் மாதம் பூச்சூடல் விழாவில் ரோபோ ஷங்கர் குடும்பத்தினர்….!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் இந்திரஜா ஷங்கர். கடந்த சில மாதங்களுக்கு முன் அவருடைய சொந்த மாமன் கார்த்திக் என்பவருடன் இவருக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது. இதன்பின் இருவரும் ஜோடியாக மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக களமிறங்கினர். அப்போது மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை...

நாக சைதன்யா – சோபிதா திருமண சடங்குகள் தொடங்கியது…!

தெலுங்கு நடிகர் நாக சைதன்யா சில வருடங்களுக்கு முன்பு நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த நிலையில் அடுத்து நடிகை சோபிதா துளிபாலாவை காதலித்து திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்தன. தொடர்ந்து இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் செய்து வைத்தார் நாகர்ஜூனா. இதனை தொடர்ந்து தற்போது திருமண...

11 நாள் முடிவில் ரஜினிகாந்த் வேட்டையன் படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா ?

லைகா நிறுவனம் தயாரிப்பில்  சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இயக்கிய வேட்டையன் திரைப்படம்.  கடந்த 10 - ஆம் திகதி வெளிவந்த இந்த படம் உலகளவில் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. 11 நாட்களில் வெளிநாட்டில் மட்டும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வேட்டையன் படம் 11 நாட்களில் வெளிநாடுகளில் மட்டுமே...

மோசமான கமெண்ட்களால் அதிர்ந்த நாக சைதன்யா…!

நேற்றைய தினம் நாக சைதன்யா தனது வருங்கால 2ம் மனைவி உடன் இருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதற்கு நெட்டிசன்கள் அவர்களை மோசமாக பேசி கமெண்ட் செய்து இருக்கின்றனர். அதனால் கோபமான நாக சைதன்யா தற்போது அந்த பதிவில் யாரும் கமென்ட் செய்யாதபடி off செய்து வைத்திருக்கிறார். இந்த விடயம் தற்போது பேசுபொருளாகி இருக்கிறது.

நடுக்கடலில் பிறந்தநாள் கொண்டாடிய விஜய் டிவி ரவீனா!

விஜய் டிவியின் மௌன ராகம் 2 சீரியலில் நடித்து பிரபலம் ஆனவர் ரவீனா தாஹா. குக் வித் கோமாளி, பிக் பாஸ் போன்ற ஷோக்களிலும் அவர் கலந்துகொண்டு இருந்தார். தற்போது அவர் கோவாவில் நடுக்கடலில் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அதன் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.

வேட்டையன் படத்தில் ஒரு காட்சி நீக்கம்…!

ஞானவேல் இயக்கத்தில் லைகா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் கடந்த 10ஆம் திகதி உலகளாவிய ரீதியில் வெளியானது. இத் திரைப்படம் கல்வி முறையில் இருக்கும் பிரச்சினைகள் மற்றும் போலி என்கவுன்டர்கள் பற்றியது. திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியை தயாரிப்புக் குழு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அடேங்கப்பா, நடிகை பூஜா ஹெக்டேவின் சொத்து இத்தனை கோடியா…!!  

பூஜா ஹெக்டேவின் சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, சினிமா மூலம் நடிகை பூஜா ஹெக்டே சேர்த்து வைத்துள்ள மொத்த சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 50 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ரூ. 4 கோடி முதல் ரூ. 6 கோடி வரை சம்பளமாக...
- Advertisement -

Latest News

புதிய சம்பள சபை மூலம் தோட்டத் தொழிலாளருக்கு நிவாரணம்

தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய நெருக்கடி தொடர்பில் புதிய ஊதிய சபை ஒன்றை நியமித்து, அது தொடர்பான தரப்பினர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு பொருத்தமான நிவாரணம் வழங்க அரசாங்கம்...