Tuesday, November 17, 2026
No menu items!

சினிமா

வேட்டையன் டிரெய்லர் பற்றிய ரகசியத்தை போட்டுடைத்த இயக்குனர் ஞானவேல்

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்  ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது. அப்பட வெற்றியை தொடர்ந்து ரஜினி நடித்துள்ள திரைப்படம்  வேட்டையன், ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 10, அதாவது...

இலங்கையில் கோட் படம் செய்த வசூல் சாதனை.. எவ்வளவு தெரியுமா..!

தளபதி விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள திரைப்படம் கோட். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். மேலும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த்,சினேகா, பிரபு தேவா, லைலா, மீனாட்சி, மோகன் என பலரும் நடித்திருந்தனர். கேமியோ ரோலில்...

மேடையில் முன்னணி நடிகரை புகழ்ந்து தள்ளிய ரஜினிகாந்த்..!

வேட்டையன் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற அன்பான பட்டத்தோடு அழைக்கப்படுபவர்  ரஜினிகாந்த். தற்போது இவர் நடிப்பில் வரும் 10 - தேதி வெளிவர உள்ள படம் வேட்டையன். TJ ஞானவேல் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ரஜினி உடன் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்து...

தளபதி 69 படம் குறித்து வெளியான அதிரடி அப்டேட்..!

தளபதி 69 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் நடிகர் விஜய்.  பல கோடி ரசிகர்களை சம்பாதித்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்தவர். விஜய்யின் கடைசி படமான தளபதி 69 பிறகு சினிமாவை விட்டு விலகி அரசியலில் முழு கவனத்தையும் செலுத்த போவதாக விஜய் அறிவித்திருந்த நிலையில், படத்தின் மேல் ரசிகர்களுக்கு...

ட்ரெண்டாகும் த்ரிஷாவின் அரிய புகைப்படம்..!

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயின்களில் த்ரிஷாவும் ஒருவர். பெரிய ஹீரேக்கள் அனைவரோடும் நடித்த பெருமையும் இவருக்கு உண்டு. நடிகை த்ரிஷா ஹீரோயின் ஆகும் முன்னர் மொடலிங் செய்து கொண்டிருந்தார். அவர் மிஸ் சென்னை என்ற பட்டத்தையும் தன் வசமாக்கினார். இத் தகவலை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அப் புகைப்படங்களை பார்த்திருக்கிறோமோ? இந்நிலையில் த்ரிஷாவின் அரிய பழைய புகைப்படம் ஒன்று தற்போது...

‘புஷ்பா 2 தி ரூல்’ ட்ரெய்லர் அப்டேட்..!

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்து கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் புஷ்பா. தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டுள்ளது. அண்மையில் இத் திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல்களின் லிரிக்கள் வீடியோக்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் எதிர்வரும் டிசம்பர் 6ஆம் திகதி இப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில்...

இயக்குநரான நடிகர் சூர்யா மகள் தியா..!

நட்சத்திர ஜோடியான சூர்யா - ஜோதிகாவின் மகள் தியா, இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். 'Leading Light - The Untold Stories Of Women Behind The Scenes' என்ற ஆவணப் படத்தை தியா இயக்கியுள்ளார். அதுமட்டுமின்றி இத் திரைப்படம் Triloka International Filmfare Awardsஇல் திரையிடப்பட்டது. அதில், சிறந்த மாணவர் குறும்படம் மற்றும் சிறந்த screen writer போன்ற...

இன்னும் மூன்று நாட்கள் BigBoss ஆரம்பம்..!

BigBoss  சீசன் 8 தொடங்குவதற்கு இன்னும் 3 நாட்கள் உள்ளன. இந்த சீசனில் விஜய் சேதுபதி தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார். இதனால் மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இவ்வாறிருக்க நிகழ்ச்சி ஆரம்பிக்க இன்னும் 3 நாட்கள் இருப்பதை விஜய் சேதுபதி நினைவுப் படுத்துவதைப் போல் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

கின்னஸ் உலக சாதனையை தட்டி தூக்கிய மெகா ஸ்டார்….!

மெகா ஸ்டார் சிரஞ்சீவி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். கடந்த 45 ஆண்டுகளில் 156 படங்களில், 537 பாடல்களில், 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடன அசைவுகளை நிகழ்த்திய காரணத்தினாலேயே இதனை கௌரவிக்கும் விதமாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் நடிகர் சிரஞ்சிவியின் பெயர் இடம் பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி இந்தியா- ஹைதராபாத்தில் நேற்றைய தினம்(22) நடந்து...

அடேங்கப்பா…. – பிரியா பவானி ஷங்கரின் வைரல் புகைப்படம்….!

நடிகை பிரியா பவானி ஷங்கர் மாடர்ன் உடையில் ரசிகர்களை கவரும் வகையில்  ட்ரெண்டி உடையில் எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.
- Advertisement -

Latest News

புதிய சம்பள சபை மூலம் தோட்டத் தொழிலாளருக்கு நிவாரணம்

தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய நெருக்கடி தொடர்பில் புதிய ஊதிய சபை ஒன்றை நியமித்து, அது தொடர்பான தரப்பினர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு பொருத்தமான நிவாரணம் வழங்க அரசாங்கம்...