Tuesday, November 17, 2026
No menu items!

சினிமா

ரோல் மொடலுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட அஜித்….!

நடிகர் அஜித் தனது ரோல் மாடல் Ayrton Senna போட்டோவுடன் செல்பி எடுத்து இருக்கும் ஸ்டில் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. Ayrton Senna பிரேசில் நாட்டை சேர்ந்த கார் ரேஸர். மூன்று முறை பார்முலா ஒன் உலக சாம்பியன் ஆன அவர் 1994ல் இத்தாலியில் நடந்த பார்முலா ஒன் ரேஸில் நடந்த விபத்தில்...

இரண்டு மாத உழைப்பு வீண் என லோகேஷ் கனகராஜ் ஆதங்கம்….!

கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி அமைந்துள்ளது. ஷூட்டிங்கில் இருந்த யாரோ அதை பதிவு செய்து வெளியிட்டு இருக்கின்றனர். சூப்பர்ஸ்டார் ரஜினியின் அடுத்த படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் அந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக...

ரன் பேபி ரன் படத்தின் இயக்குனருடன் கைகோர்த்த நடிகர் ஆர்யா..

விஷ்ணுவர்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஆர்யா. அதன் பிறகு, நான் கடவுள், மதராசப்பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், ஆரம்பம் என பல படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்தார். மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள...

காணாமல் ஆக்கப்பட்ட பிரபல பின்னணிப் பாடகரின் மகன்மார்…! – கதறியழும் மனைவி

பிரபல பின்னணிப் பாடகர் மனோவின் இரண்டு மகன்களான ரஃபீக், சாஹீர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து கிருபாகரன், நிதிஷ் ஆகிய இரண்டு பேரிடமும் தகராறில் ஈடுபட்டு இருவரையும் சரமாரியாகத் தாக்கியதாக கூறி சில தினங்களுக்கு முன்பு புகார் கொடுக்கப்பட்டது. இந்த தகவல் சினிமா வட்டாரத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், பாடகர் மனோவின் மகன்களான...

தங்கலானை தட்டி கழித்த நடிகை…!

தங்கலான் படத்திற்காக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய மாளவிகா மோகனன் இந்த படத்தில் நடிக்க முதலில் தேர்வு செய்யப்படவில்லையாம். படத்தில் ஆரத்தி வேடத்தில் நடிக்க முதலில் நடிகை ராஷ்மிகா மந்தனாவை இயக்குனர் அணுகி இருக்கிறார். அந்த வேளையில் ராஷ்மிகா புஷ்பா 2 படத்தில் நடித்து கொண்டு இருந்ததால் தங்கலான் படத்தில் நடிக்கமுடியாமல் போனதாக கூறப்படுகிறது. மேலும் பா. ரஞ்சித்...

மெட்ராஸ் பட நடிகையா இது….?

மெட்ராஸ் பட புகழ் நடிகை கேத்ரின் தெரசா அழகான உடையில் சமீபத்தில் எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.  

‘ திமுக செய்வது போல தான் விஜய்யும் செய்கிறார்..’- இயக்குனர் கருத்துப்பதிவு  

நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி இருக்கும் நிலையில் சினிமாவில் இருந்து முழுமையாக விலக போவதாக தெரிவித்து இருக்கிறார். அடுத்து அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கப்போகும் அவரது 69வது படம் தான் கடைசி என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடிகர் விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத நிலையில் ஓணம் பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக செய்வது...

அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர் யார் தெரியுமா…?

நடிகர் விஜய் தளபதி 69ஆவது படத்திற்காக 275 கோடி இந்திய ரூபாவை சம்பளமாகப் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  ஜவான் திரைப்படத்திற்காக ஷாருக்கான் 250 கோடி இந்திய ரூபாவினை சம்பளமாகப் பெற்று முன்னனி வகித்த நிலையில் தற்பொழுது அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர் என்ற குறிப்பிடத்தக்க மைல்கல்லை  நடிகர் விஜய் தட்டிச்சென்று ஷாருக்கானின் சாதனையை முறியடித்துள்ளார்.

காலமானார் மைக்கெல் ஜாக்சனின் சகோதரர்..!

உலகப் புகழ்பெற்ற பாடகரும் பொப் இசையின் முடிசூடா மன்னன் என்று அழைக்கப்படும் மைக்கெல் ஜாக்சனின் சகோதரர்களில் ஒருவரான டிட்டோ ஜாக்சன் தனது 70 ஆவது வயதில் காலமானாதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர் ஜாக்சன் 5 என்ற பாப் குழுவை உருவாக்கியவர் ஆவார். இது தொடர்பில் அவரது குடும்பத்தினர் வெளியிட்ட செய்தியில், “எங்கள் அன்புக்குரிய தந்தை ராக்...

அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து..!

ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி மற்றும் அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளனர். முதல் முறையாக இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். மேலும் அஜித்துடன் இணைந்து அர்ஜுன், திரிஷா ஆகியோரும் நடிக்கின்றார்கள். மங்காத்தா படத்திற்கு பின் இவர்கள் மூவரும் இணைந்து நடிக்கும்...
- Advertisement -

Latest News

புதிய சம்பள சபை மூலம் தோட்டத் தொழிலாளருக்கு நிவாரணம்

தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய நெருக்கடி தொடர்பில் புதிய ஊதிய சபை ஒன்றை நியமித்து, அது தொடர்பான தரப்பினர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு பொருத்தமான நிவாரணம் வழங்க அரசாங்கம்...