Tuesday, November 17, 2026
No menu items!

சினிமா

தனது முன்னாள் மனைவிக்கு நடிகர் தனுஷ் சமூக வலைத்தளத்தில் செய்த லேட்டஸ்ட் விஷயம்…

ஓணம் ஸ்பெஷலாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அழகான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் பதிவிட அதற்கு நடிகர் தனுஷ் லைக்ஸ் போட்டுள்ளார். நடிகர் தனுஷ், ஐஸ்வர்யாவை 2004ம் ஆண்டு திருமணம் செய்து தற்போது இருவரும் சில காரணங்களால் விவாகரத்து பெற்று பிரிந்து அவரவர் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள். இவ்வாறான நிலைமயில் தனுஷ் லைக்ஸ் போட்டுள்ளார் என்பதைக் கண்டு இரசிகர்கள்...

அஸ்வின் குமாரின் அட்டகாசமான பதிவு……!

அஸ்வின் குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோட் சூட்டுடன் இருக்கும் அட்டகாசமான புகைப்படத்தை  பகிர்ந்துள்ளார். விஜய் டிவியின் ஆபிஸ் தொடரின் மூலம் அறிமுகமான இவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர். தொடர்ந்தும் பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த நிலையில் 2021ம் ஆண்டு வெளியான என்ன சொல்ல போகிறாய் படத்தின்...

தேவதை போல் ஜொலிக்கும் ஹன்சிகா மோத்வானி…!

நீண்ட நாட்களுக்கு பிறகு ஹன்சிகா மோத்வானி  தேவதை போல் நீல நிற உடையில்  எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது பெரிதும் வைரலாகி வருகின்றது.  

தமிழ் சினிமாவை பெருமிதமாக கூறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்…..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஹேமா கமிட்டி குறித்தும் தமிழ் சினிமா குறித்தும் தனது கருத்தை முன்வைத்துள்ளார். கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்த இவர்  ஹேமா கமிட்டி மற்றும் தமிழ் சினிமா தொடர்பில் வினாக்கள் எழுப்பப்பட்ட போது அவர் பின்வருமாறு கூறியுள்ளார், மலையாள சினிமாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் விஷயங்கள் குறித்து ஹேமா...

பிரபல இசையமைப்பாளருக்கு iphone 16_ஐ பரிசாக வழங்கி தனது அன்பை வெளிப்படுத்திய அனுஷ்கா ஷெட்டி…!

நடிகை அனுஷ்கா ஷெட்டி இசையமைப்பாளர் தமன்-க்கு சமீபத்தில் வெளியாகிய iphone 16_ஐ பரிசாக வழங்கியுள்ளார். இவர் இசையமைப்பாளர் தமன்-க்கு வருடந்தோறும் புதிதாக ரிலீஸ் ஆகும் ஐபோன் மாடலை பரிசாக அனுப்பி வருகிறாராம். கடந்த பல வருடங்களாகவே அவர் இதை செய்து வருவதாக தமன் ஒரு தெலுங்கு டிவி நிகழ்ச்சியில் தெரிவித்து இருக்கிறார். "அனுஷ்கா தான் என் வாழ்க்கை" என...

அதிதி ராவ் ஹைதாரியை கரம் பிடித்த சித்தார்த்…..!

நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் திருமணம் செய்து கொண்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் காதலில் இருப்பதாகச் செய்திகள் பரவிய நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் இணைந்து பொது இடங்களில் உலா வரும் புகைப்படங்களும் வெளியாகின. மேலும் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தனர்....

குடும்பத்தினருடன் ஓணம் கொண்டாடிய அமலா பால்…!

நடிகை அமலா பால், குழந்தை, கணவர் மற்றும் அவரது குடும்பத்துடன் ஓணம் கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது பெரிதும் வைரலாகி வருகின்றது.  

விராட் கோலியுடன் செல்பி எடுத்த ராதிகா சரத்குமார்….!

விமான பயணத்தின்போது விராட் கோலியை சந்தித்து அவருடன் நடிகை ராதிகா சரத்குமார் எடுத்த செல்பி இணையத்தில் வைரலாகி வருகின்றது. இது தொடர்பாக ராதிகா தனது இணைய பதிவில், "இலட்சக்கணக்கான மக்களின் அன்புக்குரிய விராட் கோலியை லண்டனிலிருந்து சென்னை திரும்பும்போது சந்தித்ததில் மகிழ்ச்சி. சென்னையில் தான் விளையாடவுள்ளேன் என்றார். அவர் வெற்றி பெற வாழ்த்தினேன். செல்பிக்கு நன்றி"...

மேளம், தவில், நாதஸ்வரம் இசை மழையில் மேகா ஆகாஷ் – சாய் விஷ்ணு திருமணம்…!

மேகா ஆகாஷ், அவரது காதலன் சாய் விஷ்ணுவை இருவீட்டாரின் வாழ்த்து மழையுடன் திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமணம் சென்னை, திருவான்மியூரிலுள்ள ஶ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் மண்டபத்தில் நேற்று (செப்டம்பர் 15ம் திகதி) காலை 11 மணிக்கு நடைபெற்றது. கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி மேகா ஆகாஷ் - சாய் விஷ்ணு இருவருக்கும் சத்தமில்லாமல் கேரளாவில் நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்ததுடன்...

அடையாளம் தெரியாமல் மார்டனாக மாறிய ஈழத்து நடிகை…!

ஈழத்து நடிகை ஜனனி சமீபத்தில் மார்டன் உடையில் எடுத்த  அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இது குறித்த காணொளிகளை ஜனனி இணையத்தில் பகிர்ந்த நிலையில் ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர். மேலும், ஜனனி தற்போது சினிமாவில் தீவிரமாக கவனம் செலுத்தி வருவதுடன்  அடுத்து விஜய்சேதுபதியின் படம் ஒன்றில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- Advertisement -

Latest News

புதிய சம்பள சபை மூலம் தோட்டத் தொழிலாளருக்கு நிவாரணம்

தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய நெருக்கடி தொடர்பில் புதிய ஊதிய சபை ஒன்றை நியமித்து, அது தொடர்பான தரப்பினர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு பொருத்தமான நிவாரணம் வழங்க அரசாங்கம்...