Sunday, November 15, 2026
No menu items!

சினிமா

கோட் படம் பார்க்க ஆடுடன் வந்த கூல் சுரேஷ்….!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் கூல் சுரேஷ். இவர் சினிமாக்களில் நடிப்பது மட்டும் இல்லாமல், ஒரு படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கு வருகை புரியும்போது, பல்வேறுவிதமான முறையில் படம் பார்க்க வருவார். பல படங்களுக்கு படத்தின் கதநாயகனின் கதாபாத்திரத்தைப் போலவே மேக்கப் போட்டுக் கொண்டு வருவார். இது பலரது...

நான் செத்தா கூட என் கனவு இதுதான்… பிரபல திரையுலக நடிகர் கருத்து….!

நடிகர் நெப்போலியன் கடைசி ஆசை பற்றி பேசியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகனாக கலக்கியவர் தான் நடிகர் நெப்போலியன். சினிமாவில் டாப்பில் இருந்த காலப்பகுதியில் அரசியலிலும் ஈடுபாடு காட்டி வந்தார். நடிகர் நெப்போலியன் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்களில் நெப்போலியனின்...

கோட் சூட்டில் செம மாஸாக ரயில் பயணம் செய்யும் இசைஞானி….!

இளையராஜாவின் இசைக்கச்சேரியை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் லண்டன், பாரிஸ் உள்ளிட்ட நகரங்களில் இசைக்கச்சேரி நடத்தி வருகிறார். சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற Truly Live in Concept எனும் இசைக்கச்சேரி லண்டன் மற்றும் பாரிஸ் நகரிலும் சமீபத்தில் நடைபெற்றது. அதற்காக இங்கிலாந்தின் லண்டனில் இருந்து பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரம் வரை...

கோட் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மாஸ் காட்சி லீக்கானது……!

நடிகர் விஜயின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் கோட் படத்தை திரையரங்கில் சென்று நடிகர்  கோவை பிராட்வே திரையரங்கில்  சிவகார்த்திகேயன் இன்றைய தினம் ரசிகர்களுடன் இணைந்து பார்த்துள்ளார். அவர் படம் பார்க்க திரையரங்கிற்கு வந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில்...

விஜயின் கோட் படத்தை திரையரங்கில் சென்று பார்த்த சிவகார்த்திகேயன்….!

நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. பல்வேறு இடங்களிலும்  இந்த படம் காலை 4 மணி ஷோவாக ரிலீஸான நிலையில் ரசிகர்களும் அங்கு சென்று இந்த படத்தை என்ஜாய் செய்ததை காணக்கூடியதாக உள்ளது. படம் பார்த்து  ரசிகர்கள் மிகப்...

சண்டை செய்துக்கொண்டே நடனமாடும் பிரபு தேவா…..!

பேட்ட ராப் படத்தின் பாடல் வெளியாகியுள்ளது. எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபுதேவா நடித்திருக்கும் புதிய திரைப்படம் தான் பேட்ட ராப். படத்தில் நாயகியாக வேதிகா நடித்துள்ளார். புளூ ஹில் பிலிம்ஸ் தயாரிப்பில் இத்திரைப்படத்திற்கு டி இமான் இசை அமைத்துள்ளார். திரைப்படம் செப்டம்பர் 27 ஆம் திகதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தில் இடம் பெற்றுள்ள டான்ஸ் டான்ஸ் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது....

பிரபல அமெரிக்க ராப் பாடகர் ஃபேட்மேன் ஸ்கூப் காலமானார்……!

பிரபல அமெரிக்க ராப் பாடகர் ஃபேட்மேன் ஸ்கூப் தனது 53 ஆவது வயதில் காலமானார். ஹாம்டனில் நடந்த இசை நிகழ்ச்சியின் போது அவர் திடீரென மேடையில் மயக்கமுற்று விழுந்தார். இதனையடுத்து வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்ட அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் இரங்கல் வெளியிட்டுள்ளனர்.

திரையுலகையே சோகத்தில் ஆழ்த்திய பிரபல வில்லனின் மரணம்……!

தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகரும், தயாரிப்பாளருமான மோகன் நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். தமிழ் திரையுலகின் 80, 90 காலகட்டத்தில் பிரபல வில்லன் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் மோகன் வி நடராஜன். இவர் சொந்தமாக ஸ்ரீ ராஜகாளியம்மன் என்டர்பிரைசஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை வைத்துள்ளார். 1986ம் ஆண்டு நடிகை நதியா மற்றும் சுரேஷ் நடிப்பில் உருவான பூக்களை...

இன்று மாலை எதிர்பாராததை எதிர் பாருங்கள்…….!

பிக் பாஸ் சீசன் 8இன் தொகுப்பாளர் யார் என்பது குறித்து விஜய் டீவி சார்பில் இன்று அதாவது செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி மாலை 6 மணிக்கு தெரிவிக்கவுள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் கடந்த 7 சீசன்களாக தொகுத்து வழங்கினார். தற்போது எட்டாவது சீசனுக்கு விஜய் டீவியும் பிக் பாஸ் ரசிகர்களும்...

55 வயதை கடந்த ஜூஹி சாவ்லா இளமை தோற்றத்தின் ரகசியம் என்ன தெரியுமா …?

ஹிந்தி சினிமாவில் தனது சிறந்த நடிப்பு மூலம் பல வெற்றி படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர் ஜுஹி சாவ்லா. தற்போது, 55 வயதை கடந்த ஜூஹி இன்றும் இளம் நடிகைகளுக்கு போட்டி போடும் வகையில் இளமையாகவும், அழகாகவும் காணப்படுகிறார். இவரின் இந்த இளமை தோற்றத்தின் ரகசியத்தை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்துவருகின்றார்கள். ஜூஹி சாவ்லா உடல்...
- Advertisement -

Latest News

சாதாரண தர,உயர் தர மாணவர்களுக்கு பாடசாலை வருகை கட்டாயம்: பிரதமர்

கல்வி பொதுத்தராதர சாதாரண தர (O/L) மற்றும் உயர் தர (A/L) பரீட்சைகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பாடசாலை வருகை கட்டாயம் என பிரதமரும் கல்வி அமைச்சருமான...