Sunday, November 15, 2026
No menu items!

சினிமா

எதிர்பார்ப்பை எகிற விட்ட ‘சூர்யா 44’ போஸ்டர்….

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 2டி மற்றும் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து சூர்யாவின் 44ஆவது திரைப்படத்தை தயாரிக்கின்றன. பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதலை பின்னணியாக் கொண்டு இத் திரைப்படம் உருவாகவுள்ளது. இத் திரைப்படத்தில் சூர்யா இரண்டு வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதில் சூர்யாகவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்நிலையில் திரைத்துறையில் 27 வருடங்களை நிறைவு செய்துள்ளார்...

GOAT பிரமாண்ட ஓப்பனிங்கின் பின் 43% சரிந்த 2 ஆம் நாள் வசூல்…!

தளபதி விஜய் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (GOAT) அதன் வெளியீட்டு நாளான வியாழன் (05)அன்று 100 கோடி இந்திய ரூபாவுக்கு மேல் வசூலித்துள்ளது. படத்தின் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கூற்றுப்படி, ஆக்‌ஷன்-த்ரில்லர் படமான இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.126.32 கோடி வசூலித்துள்ளது. எனினும்,...

நடிகை சாய் பல்லவி தங்கை திருமணம்…

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவர் பிரேமம் படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் பல ரசிகர்களை சம்பாதித்தார். அதன் பின், தமிழில் கார்கி, மாரி 2, என்.ஜி.கே போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர். தற்போது இவர், நடிகர்...

மாஸ்க் உடன் ரகசியமாக GOAT படம் பார்க்க சென்ற ஹீரோயின் மீனாட்சி சவுத்ரி! 

விஜயின் கோட் படம் நேற்று ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. குறிப்பாக இந்த படத்தில் விஜய் இளமையான லுக்கில் நடித்து இருப்பது ரசிகர்களை கவர்ந்து இருக்கிறது. கோட் படத்தில் நடித்து இருக்கும் மீனாட்சி சவுத்ரி, மாஸ்க் அணிந்துகொண்டு முதல் நாள் முதல் காட்சி பார்க்க சென்று இருக்கிறார். சென்னையில் இருக்கும் வெற்றி தியேட்டருக்கு...

ஹீரோயினாக அறிமுகமாகும் லவ்வர் பட புகழ்பெற்ற நிகிலா.. இயக்குனர் யார் தெரியுமா?

குறும்படங்களில் நடித்து அதன்முலம் வெள்ளித்திரையில் நுழைந்து குட்நைட் மற்றும் லவ்வர் போன்ற ஹிட் படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நிகிலா ஷங்கர். இவர் தற்போது நாயகியாக டோபமைன் @ 2.22 என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை வெப்பம். குளிர். மழை படத்தில் நாயகனாக நடித்த திரவ் இயக்குகிறார், குற்றம் கடிதல் புகழ் சத்யா...

நடிகை பிரணிதாவுக்கு இரண்டாவது குழந்தை.. போட்டோவுடன் மகிழ்ச்சியான அறிவிப்பு

நடிகை பிரணிதா தமிழில் சகுனி, மாஸ், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் போன்ற படங்களில் நடித்து இருப்பவர். அவருக்கு திருமணம் ஆகி ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கிறது. மேலும் அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் தொடர்ந்து வெளியிட்டு வந்தார். இந்நிலையில் தற்போது பிரணிதாவுக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது. குழந்தை உடன்...

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ஹிட் படங்கள் என்னென்ன தெரியுமா…

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக உச்சத்தில் இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் இன்று வெளியான படம் GOAT. இன்று கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக வலம் வரும் விஜய் சினிமாவில் தனது ஆரம்ப காலத்தில் பெரும் கேலி, கிண்டலுக்கு உள்ளானார். அந்த வகையில், நடிகர் விஜய்...

சீரியல் நடிகையை தாண்டி இப்போது தொகுப்பாளினியாக களமிறங்கும் நடிகை ஆயிஷா …

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பொன்மகள் வந்தாள் என்ற சீரியல் மூலம் தொலைக்காட்சியில் பயணத்தை தொடங்கியவர் நடிகை ஆயிஷா. பின் ஜீ தமிழின் சத்யா சீரியலில் நடித்து ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனார். தெலுங்கிலும் சாவித்திரிம்மா கரி அப்பாயி என்ற தொடரில் நடித்திருக்கும் இவர் பிக்பாஸ் 6ல் 50 நாட்களுக்கு மேலாக இருந்தார். தற்போது...

வாழை திரைப்படத்திற்காக மாரி செல்வராஜை வாழ்த்தி குட்டி பரிசு கொடுத்த உதயநிதி…!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படத்திற்கு தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இயக்குநர் மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி வாழை திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் வாழை திரைப்படத்திற்கு தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி...

பிக்பாஸின் `EYE’ லோகோ எப்படி இருக்கு பார்த்தீங்களா……? – இந்தமுறை கான்செஃப்ட் இதுதானாம்..

பிக்பாஸ் சீசன் 8 தொடர்பான முதல் அப்டேட் அதிகாரபூர்வமாக சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்றாக பிக்பாஸ் பார்க்கப்படுகின்றது. இந்த நிகழ்ச்சி தன்னுடைய 7 சீசன்களை வெற்றிகரமாக முடித்து விட்டு தற்போது 8 ஆவது சீசனில் நுழைந்துள்ளது. பிக்பாஸ் சீசன் 8 ற்கு தொகுப்பாளராக நடிகர் விஜய் சேதுபதி கமிட்டாகியுள்ளது. இது தொடர்பான அப்டேட் நேற்று...
- Advertisement -

Latest News

சாதாரண தர,உயர் தர மாணவர்களுக்கு பாடசாலை வருகை கட்டாயம்: பிரதமர்

கல்வி பொதுத்தராதர சாதாரண தர (O/L) மற்றும் உயர் தர (A/L) பரீட்சைகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பாடசாலை வருகை கட்டாயம் என பிரதமரும் கல்வி அமைச்சருமான...