Saturday, November 14, 2026
No menu items!

சினிமா

ராயன் திரைப்படத்தின் அடுத்த பாடல் வெளியானது…!

தனுஷ் இயக்கி நடித்த அவரது 50ஆவது திரைப்படமான ராயன் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் செம்ம ஹிட் ஆனது. இத் திரைப்பட பாடல்களான வோட்டர் பாக்கெட் மற்றும் அடங்காத அசுரன் செம்ம வைரலாகியிருந்த நிலையில் இத் திரைப்படத்தின் மற்றுமொரு பாடலான ஓ ராயா பாடல் தற்போது  வெளியாகியுள்ளது.

GOAT படம் இதுவரை இத்தனை கோடிகளை வசூல் செய்துவிட்டதா….!

தளபதி விஜய் - இயக்குனர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகியுள்ள பிரமாண்ட திரைப்படம் GOAT. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பெரிதும் எதிர்பார்ப்பில் தயாராகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த வாரம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை அனைத்து மொழிகளிலும் 50 மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் பெற்றுள்ளதாக...

432 கோடி ரூபாவுக்கு பிரைவேட் ஜெட் வாங்கிய சூர்யா….!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, சொந்தமாக பிரைவேட் ஜெட் ஒன்றை வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கங்குவா, சூர்யா 44 என்ற திரைப்படங்களில் கதாநாயகனாகவும், மெய்யழகன் மற்றும் இன்னுமொரு திரைப்படத்தின் தயாரிப்பாளராகவும் பிசியான நடிகராக வலம் வரும் சூர்யா, தற்போது சொந்தமாக பிரைவேட் ஜெட் ஒன்றை வாங்கி இருக்கிறார். Dassault...

ராதையாக மாறிய தமன்னா….!

நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தினை ஆக்கிரமித்துள்ளது. தமிழ் சினிமா முன்னணி நடிகர்களான விஜய், அஜித், தனுஷ், ஜெயம் ரவி என அனைவருடனும் தமன்னா நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் 2006ஆம் ஆண்டு கேடி திரைப்படத்தின்மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தமன்னா பாட்டியா. மும்பையைச் சேர்ந்த இவர் முதலில் 2005ஆம் ஆண்டு சாந்த் சா ரோஷன் சேஹ்ரா என்ற இந்தி திரைப்படத்தில்...

வைரலாகும் விஜயின் வெற்றிக் கழக பாடல் : தமிழன் கொடி பறக்குது..தலைவன் யுகம் பிறக்குது..

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டதுடன் கட்சிக்கான பாடலும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு தமன் இசையமைத்துள்ளதாகவும், விவேக் பாடல் வரிகளை எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பாடலின் காட்சிகள் முழுவதுமாக 3டி கிராபிக்ஸில் உருவாக்கப்பட்டுள்ளது. “தமிழன் கொடி பறக்குது.. தலைவன் யுகம் பிறக்குது.. மூணெழுத்து மந்திரத்தை மீண்டும் ஒலிக்குது” என்ற வரிகள் வருகின்றன. இது எம்ஜிஆரை குறிப்பதாக...

25 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த ராயன் திரைப்பட பாடல்..!

நடிகர் தனுஷ் அவரே இயக்கி,நடித்து வெளியான திரைப்படம் ராயன். கடந்த 26ஆம் திகதி இப் படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அந்த வகையில் இத் திரைப்படத்தில் தனுஷின் தம்பியாக நடித்த சந்தீப் கிஷன் மற்றும் அபர்ணா பாலமுரளி இருவருக்கும் இடையிலுள்ள காதலை வெளிப்படுத்துவதாக 'வாட்டார் பாக்கெட்' பாடல் அமைந்திருந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், கானா காதர்...

சூர்யாவுடன் மோதும் ரஜினிகாந்த்….!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் ஒக்டோபர் 10ஆம் திகதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. டி ஜெ ஞானவேல் இயக்கத்டதில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா...

நான்கு விருதுகளை தட்டித் தூக்கிய பிரபல திரைப்படம்….!

ஒவ்வொரு வருடமும் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகின்றன. அந்த வகையில் தற்போது 70ஆவது தேசிய திரைப்பட விருது விழா அறிவிக்கப்பட்டு, 2022ஆம் ஆண்டுக்கான விருதுகளைப் பெற்ற படங்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அதில் தணிக்கை சான்றிதழ் பெற்ற திரைப்படங்கள் பட்டியலில் பொன்னியின் செல்வன் திரைப்படம்  முதல் பாகமானது 4 விருதுகளை...

மொடர்ன் உடையில் கலக்கும் பிரபல தொகுப்பாளினி…..

பிரபல தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி, விஜய் டிவி, கலைஞர் டிவி போன்றவற்றில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதோடு, திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அவ்வப்போது இவர் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவார். தற்போதும் இவர் மொடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் என்னப்பா...டிடி இன்னும் அப்படியே...

கமல் பாடிய தேசபக்தி பாடலுடன் வெளியான அமரன் படத்தின் மேக்கிங் வீடியோ…!

நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அமரன் திரைப்படம் வருகிற ஒக்டோபர் 31ம் திகதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அமரன் படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், அப்படத்தின் அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு அமரன் படத்தின் மேக்கிங்...
- Advertisement -

Latest News

பலாங்கொடையில் சட்டவிரோத சாராயம் தயாரிக்கும் பொருட்கள் மீட்பு – இளைஞர் கைது

பலாங்கொடையில் பெருமளவு சட்டவிரோத சாராயம் மற்றும் அதனை தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 24 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாரின்...