Wednesday, July 1, 2026
No menu items!

ஜோதிடம்

அதி புத்திசாலிகளாகவே பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்..!

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்டையில் ஒருவர் பிறப்பெடுக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் விசேட குணங்களுடன் மிக நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கும் என்று குறிப்பிடப்படுகின்றது. அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியினர் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் பிறப்பிலேயே அதீத அறிவாற்றல் மற்றும் நுண்ணறிவு கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் இந்த விடயத்தையும் வித்தியாசமான கோணத்தில் இருந்து பார்க்கக்கூடியவர்களாகவும்...

2025 உருவாகும் முதல் மாளவ்ய ராஜயோகம்- இம்மாத இறுதியில் ராஜவாழ்க்கை எந்த ராசிக்கு?

வேத சாஸ்திரங்களின் படி ஒவ்வொரு கிரகப்பெயர்ச்சியும் ஒவ்வொரு ராசிக்கும் முக்கியமாகும். நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இவர் மாதம் ஒருமுறை தனது இடத்தை மாற்றிக்கொள்வார். இந்த நிலையில் ஜனவரி தாதம் 28 த் திகதி...

இந்த ராசியில் பிறந்தவங்க 2025-ல் ராஜ வாழ்க்கை வாழ்வார்களாம்.. ஜோதிடம் சொல்வது என்ன?

பொதுவாக ராசிபலன்கள் கிரக பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றது. இதன்படி, பிறந்திருக்கும் புத்தாண்டில் 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கும் ஏகப்பட்ட பலன்களை கொட்டிக் கொடுக்கவுள்ளது. அத்துடன் சிலர், ராசிகள் கிரக பெயர்ச்சிகள் காரணமாக பல யோகங்களை பெறவுள்ளனர் என்றும் ஜோதிடம் கூறுகிறது. அப்படிப்பட்ட ராசிகள் எவை என்பது குறித்தும், பிற பலன்களையும் தொடர்ந்து இந்த பதிவில் காணலாம். ராஜ வாழ்க்கை வாழும்...

ஷடாஷ்டக யோகம் 2025- இந்த 3 ராசிகளுக்கு இன்று முதல் ஜாக்பாட் தான்..

வேத ஜோதிடத்தின் பிரகாரம் கிரக நிலைகளுக்கும் ராசிகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. அதாவது கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க சாதக, பாதக மாற்றங்களை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது. அந்த வகையில்  தைரியம், வீரம், வலிமை, துணிச்சல், தன்னம்பிக்கை ஆகியவற்றின் அதிபதியாக திகழும் செவ்வாய் மற்றும் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின்...

சர்க்கரை டப்பாவில் இதை மட்டும் போடுங்க.. அதென்ன மொச்சை பயிறு பரிகாரம்? பணக்கஷ்டம் தீர உதவும் டிப்ஸ்..!

எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் வீட்டில் தங்குவதில்லையா? கடன் பிரச்சனை ஓயவில்லையா? அதிர்ஷ்டமும், நன்மையும் கிடைக்க வேண்டுமானால், சில எளிய பரிகாரங்கள் கை கொடுக்கின்றன.. அந்தவகையில், சில பரிகாரங்களை பார்ப்போம். வீட்டின் பூஜையறையிலோ அல்லது வரவேற்பு அறையிலோ 2 யானை சிலைகளை வைக்கலாம்.. அல்லது 2 குதிரை சிலைகளையும் வைக்கலாம்.. காரணம், பணவரவை பெருக்கக்கூடிய சக்தி, இந்த...

இன்னும் 6 நாட்களில் திறக்கப்போகும் அதிர்ஷ்ட கதவுகள்- ராகு நட்சத்திர பெயர்ச்சியால் லாபம் பெறும் 3 ராசிகள்…!

நவகிரகங்களில் ராகு நிழல் கிரகமாக பார்க்கப்படுகின்றது. இந்த ராகு 18 மாதங்களுக்கு ஒருமுறை தன்னுடைய ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றி கொள்வார். அதிலும் குறிப்பாக ராகு எப்போதும் வக்ர நிலையில் பின்னோக்கி நகரும் சிறப்பம்சம் கொண்டவர். வக்ர நிலையில் இருப்பதால் ராகுவிற்கு பெரிதாக சக்தி இல்லை என பலரும் நினைப்பார்கள். மாறாக ராகுவின் பெயர்ச்சியால் ஒருவர்...

சுக்கிரனின் சதாபிஷா நட்சத்திரப்பெயர்ச்சி: தலைவிதியே மாறப்போகும் ராசிகள்..!

ஜோதிட சாஸ்திரத்தில் கிரகப்பெயர்ச்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு நட்சத்திரப்பெயர்ச்சி மிகவும் முக்கியம் பெறுகின்றது. சுக்கிரன் ஒவ்வொரு மாதமும் ராசியுடன் நட்சத்திரத்தையும் மாற்றுகிறார். இது 12 ராசிகளிலும் நேர்மறையான தாக்கத்தை உருவாக்கக்கூடியது. சுக்கிரன் மகிழ்ச்சியை தரக்கூடியவர். இதனால் பல ராசிகளுக்கு மகிழ்ச்சியை தரும். ஜனவரி 3ஆம் தேதி வரையில் சுக்கிரன் தனுஷ்டா நட்சத்திரத்தில் சஞ்சரித்தார். தற்போது ஜனவரி...

இந்த ராசியினர் தங்களின் உண்மை குணத்தை வெளிப்படுத்த மாட்டார்களாம்-எந்த ராசிகாரர்கள் தெரியுமா?

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, ஆளுமை, மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் அதிக ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது. அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் எப்போதும் தங்களின் உண்மையான குணத்தை மறைத்து தங்களை நல்லவர்களாகவே காட்டிக்கொள்ள வேண்டும் என்பதில் அதிக கவனம்...

2025 புத்தாண்டு காலெண்டரை எந்த திசையில் தொங்க விடணும் தெரியுமா? செய்து பாருங்க பணம் கொட்டும்!

இன்றைய தினம் நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2025 புத்தாண்டு பிறந்துள்ளது. பிறந்து முதல் நாள் என்றாலும் இன்றைய தினம் பழைய பொருட்களை அகற்றி விட்டு இந்த வருடத்திற்கான பொருட்களை எடுக்கும் நாளாக பார்க்கப்படுகின்றது. அப்படி புது வருடத்தில் மாற்ற வேண்டிய பொருட்களில் ஒன்று தான் காலெண்டர். 2024 ஆம் ஆண்டு காலெண்டரை அகற்றிவிட்டு, புதிய...

இந்த ராசியினர் இளமையிலேயே கோடீஸ்வரர் ஆவார்களாம்… உங்க ராசியும் இதுல இருக்கா?

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, ஆளுமை மற்றும் அவர்களின் நேர்மறை எதிர்மறை குணங்களில் அதிக ஆதிக்கம் செலுத்தும் என்ற நம்பிக்கை காணப்படுகின்றது. அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இளம் வயதிலேயே கோடிகளில் பணம் சம்பாதிக்கும் யோகம் கொண்டவர்களாக இருப்பார்கள். அப்படி குறுகிய காலத்தில் குறைந்த...
- Advertisement -

Latest News

தித்வா புயல் அவசரகால நிலை: இம்மாதத்துடன் முடிவடைகிறது

'தித்வா'புயல் பேரழிவை தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த அவசரகால நிலை, இந்த மாதத்துடன் முடிவுக்கு வருவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். அமைச்சரவை...