Friday, November 6, 2026
No menu items!

Parliment Election2024

மாத்தறை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் தொகுதி முடிவுகள்!

2024 நாடாளுமன்ற தேர்தலின் மாத்தறை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 317,541 ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை -74,475 புதிய ஜனநாயக முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை-31,009 சர்வஜன சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை-11,776 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை-9,432

திகமடுல்ல மாவட்டத்தின் முழுமையான தேர்தல் தொகுதி முடிவுகள்!

2024 நாடாளுமன்ற தேர்தலின் திகமடுல்ல மாவட்டத்தின் முழுமையான தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 146,313 சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை -46,899 அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை-33,632 இலங்கை தமிழரசு கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை-33,632 புதிய ஜனநாயக முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை-33,544

அம்பாந்தோட்டை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் தொகுதி முடிவுகள்!

2024 நாடாளுமன்ற தேர்தலின் அம்பாந்தோட்டை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 234,083 ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை -52,170 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை-26,268 புதிய ஜனநாயக முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை-18,297 சர்வஜன சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை-5,564

இதுவரை வெளியான பெறுபேறுகளின் படி கட்சிகள் பெற்ற ஆசனங்கள்..!

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை வெளியான பெறுபேறுகளின்படி தேசிய மக்கள் சக்தி – 141 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் சக்தி – 35 ஆசனங்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சி - 7 ஆசனங்கள் புதிய ஜனநாயக முன்னணி – 3 ஆசனங்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 2 ஆசனங்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 2 ஆசனங்கள் ஜனநாயக தமிழ்...

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் முழுமையான தேர்தல் தொகுதி முடிவுகள்!

2024 நாடாளுமன்ற தேர்தலின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் முழுமையான தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 80,830 இலங்கை தமிழரசு கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை -63,327 அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை-27,986 சுயேச்சைக் குழு 17 பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை-27,855 ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பெற்றுக்கொண்ட வாக்குகளின்...

வன்னி மாவட்டத்தின் முழுமையான தேர்தல் தொகுதி முடிவுகள்!

2024 நாடாளுமன்ற தேர்தலின் வன்னி மாவட்டத்தின் முழுமையான தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 39,894 ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 32,232 இலங்கை தமிழரசு கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை -29,711 ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை-21,102 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்ட...

மட்டக்களப்பு மாவட்டத்தின் முழுமையான தேர்தல் தொகுதி முடிவுகள்!

2024 நாடாளுமன்ற தேர்தலின் மட்டக்களப்பு மாவட்டத்தின் முழுமையான தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. இலங்கை தமிழரசு கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை -96,975 தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 55,498 சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை-40,139 தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை- 31,286 ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை...

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தி..!

ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவின்  தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற தேர்தலில் முன்னொரு போதும் இல்லாத வகையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுள்ளது. விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் கட்சியொன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றமை இதுவே முதல் தடவை.

திருகோணமலை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் தொகுதி முடிவுகள்!

2024 நாடாளுமன்ற தேர்தலின் திருகோணமலை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 87,031 ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 53,058 இலங்கை தமிழரசு கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை -34,168 புதிய ஜனநாயக முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை -9,387 ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொண்ட...

பொதுத்தேர்தலில் தோல்வியடைந்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க பொதுத்தேர்தலில் தோல்வியடைந்துள்ளார். இதேபோன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க , திலீத் ஜெயவீர ஆகியோரும் தோல்வியடைந்துள்ளனர்.
- Advertisement -

Latest News

நிதி அமைச்சு-சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் இடையே விசேட கலந்துரையாடல்

தொழில் அமைச்சரும் நிதி திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த மற்றும் சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் (IFC) பிராந்திய துணைத் தலைவர் சர்வேஷ் சூரி...