2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை வெளியான பெறுபேறுகளின்படி

தேசிய மக்கள் சக்தி – 141 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி – 35 ஆசனங்கள்

இலங்கைத் தமிழரசுக் கட்சி – 7 ஆசனங்கள்

புதிய ஜனநாயக முன்னணி – 3 ஆசனங்கள்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 2 ஆசனங்கள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 2 ஆசனங்கள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 1ஆசனம்

ஐக்கிய தேசியக் கட்சி – 1 ஆசனம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 1 ஆசனம்

சுயேட்சைக் குழு 17 -1 ஆசனம்– 1 ஆசனம் மற்றும் ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி – 1 ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here