Friday, April 17, 2026
No menu items!

பொறுமை முடிவுக்கு வந்தது – இஸ்ரேலின் எச்சரிக்கையில் பரபரப்பு! ஹிஸ்புல்லாவும் பதிலடி எச்சரிக்கையுடன் களத்தில்!

மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் அதிகபட்ச பாதுகாப்பு பதற்றத்தின் பின்னணியில், இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கத்துக்கு நேரடியாகக் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். "இஸ்ரேலை தொடர்ந்து அச்சுறுத்தும் பயங்கரவாத...

இன்றைய நாளுக்கான வானிலை!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும்...

“நம்பிக்கையின் நடுவே நாசம்!” – சிரியாவை அதிர வைத்த ஜெபத்தின் போது நிகழ்ந்த தற்கொலைத் தாக்குதல்!

சிரியா, டமாஸ்கஸ் நகரின் புறநகரான டுவெய்லா பகுதியில் மார்இலியாஸ் கிரேக்கம் உர்தோடாக்ஸ் தேவாலயம் அமைந்துள்ளது. நேற்றைய தினம்  போதனை நேரத்தில் அங்கு நடைபெற்ற பயங்கர தற்கொலை தாக்குதலில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 63...

உலகையே அதிர்ச்சிகுள்ளாக்கிய விமான விபத்து;241 பேர் பலி!

நேற்று பிற்பகல் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்ட உடனேயே விபத்துக்குள்ளானது. இது இந்தியாவில் இதுவரை இல்லாத மிக மோசமான விமான விபத்துகளில்...

போரா? பேச்சுவார்த்தையா? – ஈரான் ஏவுகணைத் தாக்குதலுக்கான பின்னணி!

இந்த வார இறுதியில் தனது அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தின் மீது ஈரான் திங்களன்று பல ஏவுகணைகளை ஏவியுள்ளது. இத்தாக்குதலில், யாருக்கும் உயிரிழப்பு...

சமாதானம் காணும் முன் வீழ்ந்த உயிர்கள் – இஸ்ரேலின் தாக்குதலில் 10 IRGC வீரர்கள் பலி!

ஈரானின் யாசுது மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் வான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இத் தாக்குதலில், குறைந்தது 10 இஸ்லாமிய புரட்சி காவல்படை (IRGC) வீரர்கள் உயிரிழந்ததாக, உள்ளூர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட...

மனைவியை தீ வைத்து எரித்த கணவன்; சிலாபத்தில் கொடூரச் சம்பவம்!

சிலாபம் - அம்பகந்தவில பகுதியில் மனைவியை, கணவன் தீ வைத்து எரித்த சம்பவம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. மனைவிக்கு தகாத உறவு இருப்பதாகச் சந்தேகித்து இருவருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதால் குறித்த கணவர் தனது...

“அழிவின் அடையாளம்!” – ஈரானில் நிகழ்ந்த ‘மாபெரும் தாக்குதல்’ குறித்து ட்ரம்ப் அதிர்ச்சித் தகவல்!

ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த இரவில் நடந்ததாகக் கூறப்படும் அமெரிக்காவின் அணுஆயுத தாக்குதலில், ஈரானின் அணுஆய்வுத் தளங்கள் “மிகப்பெரிய சேதத்துக்குள்ளாகியுள்ளன” எனக் கூறியுள்ளார். தன் Truth Social சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட...

இன்றைய நாளுக்கான வானிலை!

மத்திய , சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். இன்றைய வானிலை குறித்து...

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அபார வெற்றி: புவனேஷ்வர் குமாரின் அசத்தல் பந்துவீச்சு

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கட் தொடரின் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒரு ஓட்டத்தால் வெற்றி பெற்றுள்ளது. ஹைதராபாத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற இந்த போட்டி இடம்பெற்றது. போட்டியின்...