Friday, July 3, 2026
No menu items!

பாடசாலை விபத்தில் உயிரிழந்த சிறுமி – வெல்லம்பிட்டியில் சம்பவம்

வெல்லம்பிடிய பகுதியில் குடிநீர் குழாய் பொறுத்தப்பட்டிருந்த சுவர் இடிந்து விழுந்ததில் ஆறு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். வெல்லம்பிட்டி - வெரகொட கனிஷ்ட வித்தியாலயத்திலேயே குறித்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.   மேலும், இந்த விபத்தில்...

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன்...

டிக் டொக் செயலிக்கு தடை விதித்த நேபாள் அரசு

நேபாளத்தில் உள்ள சமூக ஒற்றுமை மற்றும் நல்லிணக்கதிற்கு டிக்டொக் செயலி தீங்கு விளைவிப்பதாக கூறி நேபாள அமைச்சரவை கூட்டத்தில் அதை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை நேபாள தகவல் தொடர்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும்,...

சாம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் இருந்து வெளியேறியது இலங்கை

2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான தகுதி பெற்ற அணிகளின் விபரங்களை ஐ . சி . சி வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு சர்வதேச ஒருநாள் உலகக்கிண்ண போட்டியில் பங்குபற்றிய இலங்கை மற்றும்...

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்

நாட்டை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தில் தொடர்ந்தும் தளம்பல் நிலை காணப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் உருவாகிவரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கமே இதற்கு காரணமாகும். இன்றைய தினம்...

131 மணித்தியாலங்கள் டான்ஸ் மரதன் ஆடி உலக சாதனை

நுவரெலியா மாவட்டத்தில் இளைஞன் ஒருவர் 131 மணித்தியாலங்களில் டான்ஸ் மரதன் ஆடி உலக சாதனை படைத்துள்ளார். நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த தயாபரன் என்ற இளைஞனே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். international warriors book of world...

78வது வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில்

இந்நாட்டின் 78வது வரவு செலவுத் திட்டமான 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நேற்று நண்பகல் 12.00 மணிக்கு நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படடது. 2024 ஆம் ஆண்டிற்கான...

மிகமோசமாக விளையாடியமைக்காக மன்னிப்பு கோரிய இலங்கை கிரிகெட் அணி

கிரிக்கெட்டை நேசிக்கும் மக்களிடம் உலக கிண்ணப்போட்டிகளில் மிகமோசமாக விளையாடியமைக்காக இலங்கை கிரிக்கெட் அணி மன்னிப்புக் கோருவதாக இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் 2023உலக கிண்ணப்போட்டிகளில் மோசமாக விளையாடும்படி...

சரணடைந்தால் போரை நிறுத்துவேன் – இஸ்ரேல் பிரதமர்

காசா பகுதியை ஆக்கிரமிக்கும் எண்ணம் இஸ்ரேலுக்கு இல்லை என்றும் , ஹமாஸ் அமைப்பினர் தோல்வியை ஏற்று சரணடைந்தால் மட்டுமே போர் நிறுத்தம் குறித்து பரிசீலிக்க முடியும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு...

பாடசாலை மாணவி மரணம் – பலப்பிட்டியவில் சம்பவம்

பலப்பிட்டிய, மருதானை பிரதேசத்தை சேர்ந்த 13 வயதான வலிமுனி தினுஜி என்கிற பலப்பிட்டிய ரேவத கல்லூரி மாணவியே உயிரிழந்துள்ளார். சுகவயீனம் காரணமாக வீட்டில் இருந்த இரண்டு மாத்திரைகளை உட்கொண்டதன் காரணத்தால் இன்று வெள்ளிக்கிழமை (10)...