Thursday, April 30, 2026
No menu items!

எரிபொருள்

எரிபொருள் விலை மாற்றம்!!!

மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இன்று (31) நள்ளிரவு முதல் இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இதன்படி, எரிபொருளின் விலை குறைக்கப்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. அதேவேளை, இறுதி எரிபொருள் விலைத் திருத்தம் கடந்த மாதம் 30ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஒரு லீட்டர் டீசலுக்கு ரயில் எத்தனை கிலோ மீட்டர் பயனிக்கும் என்று தெரியுமா?

ஒரு ரயிலின் மைலேஜைப் பாதிக்கும் மிகப்பெரிய காரணி அது எத்தனை பெட்டிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதுதான் . நாம் பொதுவாக வாகனம் வாங்கும்போது ‘எத்தனை கிலோ மீட்டர் மைலேஜ் தரும்?’ என்றுதான் முதலாவதாக கேட்போம். இதற்கான பதில் நமக்கு திருப்தி அளித்தால் மட்டும்தான், புதிய வாகனம் வாங்கியது மகிழ்ச்சியை கொடுக்கும். அதே நேரம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பேருந்து,...

VAT வரி அதிகரிப்பு: விண்ணை தொடும் பொருட்கள் விலை

 15% ஆக இருந்த VAT வரி, இன்று (01) அதிகாலை  முதல் 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை வரி விதிக்கப்படாத 97 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் VAT வரி அமுலாகியுள்ளது. எரிபொருள், இலத்திரனியல் சாதனங்கள் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப உபகரணங்கள் ஆகியவற்றிற்கு புதிய   VAT  வரி விதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீனி, நகைகள், மென்பொருள், கொப்பரா, ரப்பர்,...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img