Friday, May 1, 2026
No menu items!

கொழும்பு

ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

கொழும்பு - திருகோணமலை பிரதான வீதியில் தம்புள்ளை, போ​ஹோரன் வெவ பகுதியில் ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பிலிருந்து தம்புள்ளை திசை நோக்கிச் சென்ற மூன்று வாகனங்களும், தம்புள்ளையிலிருந்து கொழும்பு திசை நோக்கிச் சென்ற லொறி ஒன்றும் கார் ஒன்றும் மோதியதிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து தொடர்பான மேலதிக...

கொழும்பில் துயர சம்பவம் : மனைவியை கொலை செய்து கணவர் தற்கொலை!

கொழும்பு – பொல்கசோவிட்ட, கிரிகம்பமுனு பகுதியில் உள்ள வீடொன்றில், 75 வயதுடைய ஆண் ஒருவர் தனது 69 வயதுடைய மனைவியை நைலான் நூலால் தூக்கிலிட்டு கொலை செய்த பின்னர் தானும் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இருவரின் மகளும் அவரது கணவரும் ஹோமாகம மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கொன்றிற்காகச் சென்றிருந்த வேளையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மகள்...

இன்றைய நாளுக்கான வானிலை!

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களி்ல் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின் சில இடங்களில் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன்...

ஊடகவியலாளர்களால் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்..!!

ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவதற்கு எதிராக கொழும்பில் இன்று(22) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நாடாளுமன்ற சுற்று வட்டத்தில் இன்று முற்பகல் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அண்மைக்காலமாக பல்வேறு வழிகளில் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஊடகவியலாளர்கள் மற்றும் சமுக அமைப்புகளால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு - கிழக்கில் ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதை நிறுத்து, அவர்கள் சுதந்திரமாகப் பணி...

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு..!!

கொழும்பில் இருந்து புத்தளம் ஊடாக யாழ்ப்பாணத்துக்கான பேருந்து சேவைகள், இணைந்த கால அட்டவணைக்கு அமைய எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்படவுள்ளன. தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. அதன்படி, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மற்றும் தனியார் பேருந்து சேவைகள் அடுத்த வாரம் முதல் கொழும்பு பெஸ்டியன் மாவத்தையில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளன. இதனால் பேருந்து...

இன்றைய நாளுக்கான வானிலை!

வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களுக்கு மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என என சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்...

கொழும்பு புறக்கோட்டையில் பேருந்து மோதி ஒருவர் படுகாயம்!

கொழும்பு – புறக்கோட்டை பகுதியில் இன்று அதிகாலை 145 ஆம் இலக்க பேருந்து மார்க்கத்தில் தனியார் பேருந்து ஒன்று பழைய மீன் சந்தை அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தைக் மோதியதில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறையின் கருத்தின்படி, பேருந்து ஓட்டுநர் நித்திரை கலக்கத்தில் இருந்ததாலேயே இந்த விபத்து நிகழ்ந்திருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. விபத்தில் காயமடைந்தவர், பேருந்து நிறுத்தத்தில்...

கொள்கலன் ஒன்று வாகனத்தின் மீது விழுந்ததில் சாரதியொருவர் பலி..!!

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்று வாகனத்தின் மீது விழுந்ததில் சாரதியொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (08) கொழும்பு துறைமுக கொள்கலன் முனையத்தில் ப்ரைம் மூவர் வாகனத்தில் கொள்கலன் ஒன்றை ஏற்ற முயற்சிக்கையில் அது மற்றுமொரு கொள்கலனுடன் மோதி வாகனத்தின் மீது விழுந்ததில் குறித்த சாரதி பலத்த காயமடைந்துள்ளார். காயமடைந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக...

தனியார் பஸ்  சேவைகள் இடைநிறுத்தம்..!!

கம்பஹாவிலிருந்து கொழும்பு மற்றும் பல இடங்களுக்கு இயக்கப்படும் தனியார் பஸ் சேவைகள், சில இடங்களில் நிறுத்துவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கம்பஹா தனியார் பஸ்  உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையில் சொகுசு தொடருந்து சேவை..!

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையில், புதிய சொகுசு தொடருந்து சேவையை இயக்குவதற்கு தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் குறித்த சொகுசு தொடருந்து சேவை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகளின் வருகையை மேலும் அதிகரிக்கும் நோக்கில் இந்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. 350 ஆசனங்களைக் கொண்ட Ella Weekend Express தொடருந்து, பிரதி...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img