Saturday, September 26, 2026
No menu items!

அக்மீமன

அதிக துப்பாக்கிகளை வைத்திருந்த நபர் கைது!

அக்மீமன பகுதியில் பல துப்பாக்கிகளை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு தெற்கு குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையின் போதே 72 வயதுடைய இவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி, ஒரு ரிவால்வர், ஒரு ரிப்பீட்டர் துப்பாக்கி, ஒரு ஏர் ரைபிள் மற்றும் 49 ரவுண்டு துப்பாக்கி தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறைச்சாலை அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலி!

காலி அக்மீமன பகுதியில் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி நேற்று உயிரிழந்தார். இந்த துப்பாக்கிச் சூட்டில் பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் ஒருவர் பலியானார். இந்தக் கொலையை செய்வதற்காக 3 பேர் பிரவேசித்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவர்கள் பயணித்ததாகக் கருதப்படும் இரண்டு உந்துருளிகளும், 3 தலைக்கவசங்களும் யக்கலமுல்ல பகுதியில் வைத்துக் கைப்பற்றப்பட்டுள்ளன. உயிரிழந்த நபர் கடந்த வருடம்...

அமுலாகவுள்ள 15 மணிநேர நீர் விநியோகத் தடை…!

காலி மாவட்டதின் பட்டுவத்துடா பகுதியில் 15 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி இன்று (12)  பிற்பகல் 01.00 மணி முதல் நாளை (13) அதிகாலை 04.00 மணி வரையிலான காலப்பகுதியில் அக்மீமன, போத்தல, ஹபராதுவ மற்றும் அஹங்கம ஆகிய பகுதிகளில் நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. அத்தியாவசிய பராமரிப்பு...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு உயிரிழப்புக்களின் உயிரிழப்பு 77 ஆக அதிகரிப்பு

நாட்டில் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் ஏற்பட்ட டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது. தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் தரவுகளின்படி, இதுவரை பதிவாகியுள்ள மொத்த...
- Advertisement -spot_img