Tuesday, April 21, 2026
No menu items!

அங்காரா

ஈரான்–இஸ்ரேல் பதற்றம் : 40 வெளிவிவகார அமைச்சர்களுடன் துருக்கியில் அபாஸ் அரக்‌சி!

ஈரானின் மூத்த உத்தியோகத்தரான வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி துருக்கியின் அங்காரா நகருக்கு வந்துள்ளார் என  ஈரானின் அரசியல் ஊடகம் தெரிவித்துள்ளது. 40-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு அமைச்சர்கள் பங்கேற்கவுள்ள உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அவர் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்தக் கூட்டம், கடந்த வெள்ளிக்கிழமை ஜெனீவாவில் ஐரோப்பிய அதிகாரிகளுடன் அரக்‌சி நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னணியில் நடைபெறுகின்றது. இதேவேளை,...

துருக்கி தலைநகர் விமான நிறுவனமொன்றின் தலைமையகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் 5 பேர் பலி!

துருக்கி தலைநகர் அங்காராவிற்கு அருகிலுள்ள விமான நிறுவனமொன்றின் தலைமையகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். அத்துடன் 22 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குர்திஷ் கிளர்ச்சிக் குழுவான பி.கே.கே.வினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. எனினும் இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரையில் பொறுப்பேற்கவில்லை. அதேநேரம் வடக்கு ஈராக் மற்றும் வடக்கு சிரியாவில் உள்ள குர்திஷ் கிளர்ச்சியாளர்களை...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img