Wednesday, September 30, 2026
No menu items!

அதிகாரிகள்

மழை காரணமாக இலங்கை–நியூஸிலாந்து மகளிர் உலகக் கிண்ணப் போட்டி இரத்து!

கொழும்பு, ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் நேற்று (அக்டோபர் 14) நடைபெற்ற இலங்கை–நியூஸிலாந்து 2025 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணப் போட்டி மழையால் இரத்து செய்யப்பட்டது. முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்த இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 258 ஓட்டங்கள் எடுத்தது. இதில் நிலக்ஷிகா சில்வா 28 பந்துகளில் 55 ஓட்டங்களை செய்து...

ரயில் சேவையை முறையாக இயக்க முடியாத அதிகாரிகள் சேவையிலிருந்து விலகிச் செல்லலாம்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

ரயில் சேவையை முறையாக இயக்க முடியாத அதிகாரிகள் சேவையிலிருந்து விலகிச் செல்லலாம் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட போக்குவரத்து துறையில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தார். இக் கலந்துரையாடல் களுத்துறை மாவட்ட செயலகத்தின்...

தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை !

விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக வாகா படத்தில் நடித்த ரன்யா ராவ் சில மாதங்களுக்கு முன்னர் தங்க கடத்தல் வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். துபாயிலிருந்து தனது ஜாக்கெட்டில் வைத்து 15 கிலோ தங்கத்தை கடத்தி வந்தார். அதனை கண்டுபிடித்த அதிகாரிகள் உடனடியாக ரன்யாவை கைது செய்தார்கள். இந்நிலையில் அவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. கர்நாடக...

நீரில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணை காப்பாற்றிய பொலிஸ் அதிகாரிகள்!

அனுராதபுரம், மல்வத்து ஓயாவின் பழைய பாலத்திற்கு அருகிலுள்ள குளியல் தளத்தில் குளித்துக் கொண்டிருந்த 54 வயது பெண்ணொருவர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பொலிஸ் உயிர்காக்கும் பிரிவு அதிகாரிகளால் நேற்று (09) மாலை மீட்கப்பட்டார். நேற்று (09) மாலை அந்தப் பெண் இந்த விபத்தை சந்தித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அப்போது பணியில் இருந்த உயிர்காக்கும் அதிகாரிகள் உடனடியாக...

கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட இருவருக்கு நேர்ந்த கதி..!

மிரிஸ்ஸ கடலில் குளித்துக் கொண்டிருந்த ஒரு வெளிநாட்டுப் பெண்ணும் ஒரு ஆணும், கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பொலிஸ் உயிர்காக்கும் பிரிவின் அதிகாரிகளால் மீட்கப்பட்டனர். நேற்று (20/05/3) பகல் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிர்காக்கும் பணியில் இருந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மிகுந்த முயற்சியுடன் அவர்களை மீட்டு, அடிப்படை மருத்துவ சிகிச்சை...

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் எங்குமில்லாதவாறு காணப்படும் இருக்கைகள்!

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில், எங்குமில்லாதவாறான இருக்கைகளை காணக்கூடியதாக உள்ளது. பயணிகள் பேருந்திற்காக காத்திருப்பதற்காக குறித்த இருக்கைகள் நிர்மாணிக்கப்பட்டன. ஆனால் தற்பொழுது குறித்த இருக்கைகள் மிக மோசமான நிலையில் காணப்படுகின்றன. மக்கள் குறித்த இருக்கைகளில் அமரமுடியாத நிலையில் காணப்படுகின்றன. அங்கவீனமுற்றவர்கள், முதியவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் இவ்வறான இருக்கைகளில் அமரமுடியாமல் நெடு நேரம் காத்திருந்து பேருந்துகளுக்கு செல்ல வேண்டிய சிரமமான நிலைமை...

சிகரெட்டின் உற்பத்தி வரியை அதிகரிப்பதற்கான தீர்மானம் குறித்து விளக்கம்..!

1989ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க உற்பத்தித் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3வது பிரிவின் கீழ் சிகரெட்டின் உற்பத்தி வரியை அதிகரிப்பதற்கு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் விளக்கமளித்தனர். அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் கூடியபோது நிதி அமைச்சின் அதிகாரிகள் இந்த விளக்கத்தை முன்வைத்தனர். சரியான...

துறைமுகத்தில் தமது இஷ்டப்படி வேலைத்திட்டத்தை செய்யும் அதிகாரிகள் – மீனவர் குற்றச்சாட்டு..!

மீனவர்களின் கருத்துக்களை உள்வாங்காது கெங்காதேவி துறைமுகத்தை, அதிகாரிகள் தன்னிச்சையாக அபிவிருத்தி செய்து வருவதால் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை என சுழிபுரம் கெங்காதேவி கடற்றொழிலாளர் சங்க மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், கடற்றொழில் அமைச்சின் மூலம் எமது கடற்றொழில் சங்கத்துக்கு 10 இலட்சம் மற்றும் 8 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டது. இரண்டு நிதியையும் பயன்படுத்தி எமது துறைமுகத்தை...

நீதிமன்ற துப்பாக்கிச்சூடு குறித்து முன்கூட்டியே அறிந்திருந்த உளவுத்துறை..!

நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் குறித்து புலனாய்வு அமைப்புகளுக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்திருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார தெரிவித்துள்ளார். எனினும் இதை தடுக்க தவறியதால் ‘கணேமுல்ல சஞ்சீவ’ என்ற நபர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், நீதிமன்ற அறைக்குள் துப்பாக்கிதாரியை கடத்த உதவிய பெண்...

கோர விபத்துக்குள்ளான ஜனாதிபதி செயலக வாகனம்…!

தலாவ பகுதியில் இன்று (01/02/2025) அதிகாலை 1 மணியளவில் ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான டிஃபென்டர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (31/1/2025) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கொழும்புக்குத் திரும்பும் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அதன்படி, விபத்தில் காயமடைந்தவர்கள் அவர்களுடன் வந்த மற்றொரு வாகனத்தில் தலாவ...
- Advertisement -spot_img

Latest News

ஏர்பஸ் விவகாரம்; நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, ஏர்பஸ் வழக்குடன் தொடர்புடைய பணமோசடி குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவரை...
- Advertisement -spot_img