Monday, November 9, 2026
No menu items!

அனுராதபுரம்

போலி ஜோதிடரின் திருட்டுச்செயல்! – ஏமாற்றப்பட்ட வர்த்தகர்..!

அனுராதபுரம் விமான நிலைய வீதியைச் சேர்ந்த 70 வயதுடைய வர்த்தகர் ஒருவரிடம் வீட்டுத் தோட்டத்தில் போலி ரத்தினக் கற்களை புதைத்து வைத்துவிட்டு, தோட்டத்தில் புதையல் புதைக்கப்பட்டிருப்பதாக உரிமையாளரை தவறாக வழிநடத்தி, அதை வெளிக்கொணரும் வகையில் சடங்குகளை மேற்கொண்டு  அவரை ஏமாற்றி, புதையல் தோண்டியதற்கான பகுதிக் கொடுப்பனவாக ரூ.2.9 மில்லியன் பணத்தை ஏமாற்றி எடுத்துச் சென்றுள்ளார்...

அனுராதபுரம் மாவட்டத்தின் முழுமையான தேர்தல் தொகுதி முடிவுகள்!

2024 நாடாளுமன்ற தேர்தலின் அனுராதபுரம் மாவட்டத்தின் முழுமையான தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 331,692 ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 98,176 புதிய ஜனநாயக முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 29,961 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 11,248 சர்வஜன சக்தி...

எரிவாயுக் கொள்கலன்களை ஏற்றிச் சென்ற பாரவூர்தி மரத்தில் மோதி விபத்து!

குருநாகல் அனுராதபுரம் பிரதான வீதியில் வாரியபொல நகருக்கு அருகில் எரிவாயுக் கொள்கலன்களை ஏற்றிச் சென்ற கொள்கலன் பாரவூர்தி ஒன்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இன்று அதிகாலை 3.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. <!-- -->

வெடிபொருட்களை கொண்டு சென்ற குற்றச்சாட்டில் இருவர் கைது!

அனுராதபுரம் மாவட்டத்தின் பதவிய பிரதேசத்தில் வெடிபொருட்களுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களை கொண்டு சென்ற குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து காரை சோதனையிட்டதை அடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சோதனையின் போது, ​​சந்தேகநபர்களின் காரில் இருந்து 75 கிலோ கன்பவுடர், 300 டெட்டனேட்டர் ஊசிகள், 90 ஜெலிக்னைட் ஊசிகள்...

நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

அனுராதபுரம் - கஹட்டகஸ்திஹிலிய பகுதியில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும், மேலும் இருவருடன் மதுபானம் அருந்தியதன் பின்னர், இஹல கங்ஹிந்திகம பகுதியிலுள்ள வாவியில் நீராடச் சென்றிருந்தபோது இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்கள் பொல்கஹவலை மற்றும் பூஜாபிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 24 மற்றும் 34 வயதுடையவர்கள் என பொலிஸார்...

டபிள்யூ.பி. ஏகநாயக்க காலமானார் !

அனுராதபுரம் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான டபிள்யூ.பி. ஏகநாயக்க தனது 76 ஆவது வயதில் காலமானார். அநுராதபுரத்தில் உள்ள அவரது வீட்டில் அரசியல்வாதி நேற்று தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், அவரைப் பராமரித்து வந்தவர் சுகயீனம்...

சஜித் பிரேமதாச விதண்டாவாதம் பேசுகின்றவர்; அலிஸாஹிர்!

திருகோணமலை பிரதேசங்களில் தமிழ் முஸ்லீம் கிராமங்களில் பல பௌத்த விகாரைகளை நிர்மானிக்கப் போகின்றார் சஜித் பிரேமதாஸ இது  வெளிப்படையான விடயம் . அதேவேளை அவர்  கலாச்சார அமைச்சராக இருந்தபோது அனுராதபுரத்தில் பௌத்த விகாரைகளை கட்டிட ஆய்வுக்காக படம் எடுத்த பல்கலைக்கழக முஸ்லீம் மாணவர்கள் பௌத்த விடயங்களை மதிக்க தெரியாதவர்கள் என கைது செய்தவர் என நாடாளுமன்ற...

மின்சாரம் தாக்கி மாணவன் பலி…!

அனுராதபுரம் - கலென்பிந்துனுவெவ பகுதியில் மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவரொருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவர் கலென்பிந்துனுவெவ பகுதியைச் சேர்ந்த 15 வயதுடையவர் எனவும் அப்பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்பவர் என்றும் கூறப்படுகிறது. தனது வீட்டின் பின்புறம் உள்ள குளியல் அறையில் குளித்துக்கொண்டிருந்தபோது, தண்ணீர் எடுப்பதற்காக மின் மோட்டார் இயக்கப்பட்டுள்ளது. மின் மோட்டாரில் பொருத்தப்பட்டிருந்த கம்பியில் அவரது ஆடைகள்  வைக்கப்பட்டிருந்த நிலையில்,...

அனுராதபுரத்திற்கு விஜயம் மேற்கொண்ட நாமல் ராஜபக்ஷ!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் இன்று (16) அனுராதபுரம் ஜய ஸ்ரீ மஹா போதியில் ஆசீர்வாதம் பெற்றனர். பின்னர், மகா சங்கரத்தினருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தூக்கில் தொங்கிய நிலையில்  வைத்தியரொருவரின் சடலம்!

அனுராதபுரம் மாவட்டம் ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்தியரொருவர் தூக்கில் தொங்கியநிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு மீட்கப்பட்டவர் கெப்பித்திக்கொல்லாவ சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றி வரும் சாமர சதுரங்க (38வயது) எனவும் தெரிய வந்துள்ளது. வைத்தியரின் மனைவி தம்புத்தேகம வைத்தியசாலையில் தாதியராக கடமை ஆற்றி வருகிறார் . ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரஹேவ பகுதியில் மனைவியின் தாயாரின் வீட்டில் குறித்த சம்பவம்...
- Advertisement -spot_img

Latest News

எம்.பியின் 39 ட்ரோன்கள் சுங்கத்தில் தடுத்து வைப்பு 

சிங்கப்பூரிலிருந்து திரும்பிய ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹ கொண்டு வந்த 39 ட்ரோன்களை தேவையான அனுமதிகள் சமர்ப்பிக்கப்படும் வரை...
- Advertisement -spot_img