Monday, November 9, 2026
No menu items!

அம்பிகா சாமுவேல்

தேசிய தொழிற் பயிற்சி ஆணைக்குழுவில் தமிழ்மொழி கற்பித்தல் பற்றாக்குறை !

தேசிய பயிற்சி மற்றும் தொழில்துறை பயிற்சி ஆணைக்குழுக்களில் சிங்கள மொழியில் மட்டுமே பயிற்சிகள் வழங்கப்படுவதால், தமிழ்மொழி மூல மாணவர்கள் இப்பயிற்சிகளிலிருந்து விலகும் நிலை உருவாகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அம்பிகா சாமுவேல் குற்றம் சுமத்தியுள்ளார். பாராளுமன்றத்தில் இடம்பெற்று வரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்,...

பாதீடு மலையக மக்களுக்கு ஏற்புடையாத இருக்கிறது; அம்பிகா சாமுவேல்!

இம்முறை பாதீடு மலையக மக்களை ஈர்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அம்பிகா சாமுவேல் தெரிவித்துள்ளார். எதிர்கால சந்ததியினரைக் கருத்திற்கொண்டே ஜனாதிபதி பாதீட்டை முன்வைத்துள்ளதாக அம்பிகா சாமுவேல் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஒரு சமூகம் மாற்றமடைய வேண்டுமாயின் கல்வியில் முன்னேற்றம் வேண்டும் எனவும் அதனைக் கருத்திற் கொண்டே அதிகளவாக கல்விக்கு...

சாதாரணமான அடிப்படை வசதிகள் கூட  மலையக மக்களுக்கு இல்லை; அம்பிகா சாமுவேல்!

நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேவால் கொண்டுவரப்பட்ட தோட்டங்கள் சார்ந்து காணப்படுகின்ற வீதிகளை அரசாங்கத்திற்குச் சுவீகரித்தல் குறித்த தனியார் உறுப்பினர் பிரேரணை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அம்பிகா சாமுவேல் இன்று நாடாளுமன்றில் கருத்துத் தெரிவித்திருந்தார். சாதாரண ஒரு பிரஜைக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகள் கூட கிடைக்கப்பெறாத சமூகமாவே மலையக மக்கள் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அம்பிகா...
- Advertisement -spot_img

Latest News

எம்.பியின் 39 ட்ரோன்கள் சுங்கத்தில் தடுத்து வைப்பு 

சிங்கப்பூரிலிருந்து திரும்பிய ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹ கொண்டு வந்த 39 ட்ரோன்களை தேவையான அனுமதிகள் சமர்ப்பிக்கப்படும் வரை...
- Advertisement -spot_img