Tuesday, September 29, 2026
No menu items!

அரச அதிகாரிகள்

7 வருடங்களின் பின் திறந்து வைக்கப்பட்ட வவுனியா பொருளாதார மத்திய நிலையம்!

வவுனியா பொருளாதார மத்திய நிலையம் 7 வருடங்களின் பின் இன்று திறந்து வைக்கப்பட்டது. இன்று(03.09.2025) காலை 8.00 மணிக்கு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோரின் பங்கு பற்றலுடன் வைபவ ரீதியாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.  

அரச அதிகாரிகள் நேர்மையாக செயற்படத் தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க!

அரச அதிகாரிகள் நேர்மையாக செயற்படத் தவறினால், அதன் விளைவுகளை எதிர்கொள்வதற்கு அவர்கள் தயாராக இருக்க வேண்டும் என துறைமுகங்கள் மற்றும் சிவில் வானூர்தி போக்குவரத்து பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க எச்சரித்துள்ளார். மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதைத் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதிக்கும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், அதிகாரிகளுக்கு எதிராகவும்...

மரக்கறிகளின் விலையை தீர்மானிப்பதற்கு புதிய குழு நியமிப்பு..!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலையை தீர்மானிப்பதற்கு குழு ஒன்றை நியமிப்பதாக மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார். நேற்று (20/02/2025) நடைபெற்ற பெப்ரவரி மாதத்திற்கான நுவரெலியா மாவட்ட விவசாயக் குழுக் கூட்டத்தின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அத்துடன், மாவட்டத்தில் விவசாயம் தொடர்பான நிறுவனங்களின் முன்னேற்ற மீளாய்வுகளும் இங்கு நடத்தப்பட்டன, மேலும் விவசாயக் குழுவுக்கு கிடைக்கப்...

பனை பொருள்சார் ஏற்றுமதியாளர்களுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்..!

பனை அபிவிருத்தி சபையின் பனை பொருள்சார் ஏற்றுமதியாளர்களுடானான கலந்துரையாடல் நேற்றையதினம் (24.11.2024) இடம்பெற்றது. யாழ். கைதடியில் அமைந்துள்ள வடமாகாண பிரதமர் செயலக கேட்போர் கூடத்தில், பனை அபிவிருத்தி சபையின் தலைவர் விநாயகமூர்த்தி சகாதேவன் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், இந்தியா துணைத் தூதர் ஸ்ரீ சாய் முரளி, வட...

பிரதமரிடம் இலங்கையின் அரசியலமைப்பு தெரியாதா என கேள்வி எழுப்பிய ரணில் விக்கிரமசிங்க!

பிரதமர் ஹரினி அமரசூரியவுக்கு இலங்கையின் அரசியலமைப்பு தெரியாதா என கேள்வி எழுப்பிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தீர்மானங்களை எடுப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் அரச அதிகாரிகளின் அனுமதி தேவையில்லை என சுட்டிக்காட்டியுள்ளார். நிகழ்வொன்றில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான அமைச்சரவையின் தீர்மானம் தொடர்பில் பிரதமர் அமரசூரிய அண்மையில் வெளியிட்ட அறிக்கை தொடர்பில்...

சகல அமைச்சுக்களினதும் செயலாளர்களுக்கும் அழைப்பு!

சகல அமைச்சுக்களினதும் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய அரச அதிகாரிகள் கலந்துரையாடல் ஒன்றுக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்று அழைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்னாயக்க தெரிவித்துள்ளார். <!-- -->

வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் பணம் வைப்பிலிட்டவர்கள் தொடர்பில் விசாரணை…!

வெளிநாடுகளில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கோடிக்கணக்கில் பணம் வைப்பிலிடப்படுள்ளதாக கூறப்படும் 13 அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோர் குறித்து அரசாங்கத்தின் புலனாய்வு அமைப்புகள் விசாரணையை தொடங்கியுள்ளன. இதற்கமைய, அந்த நிதி நிறுவனங்களிடம் இருந்து அது பற்றிய தகவல் அறிக்கைகளை பெறுவதுதான் முதல் நடவடிக்கை என்று, உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. வெளிநாடுகளில் பணத்தை வைப்பிலிடும்...

அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி இன்றுடன் நிறைவு!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்ட அல்லது நியமிக்கப்படக்கூடிய அனைத்து அரச அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள் அஞ்சல் மூலம் வாக்களிக்க விண்ணப்பிக்க வேண்டுமெனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் சில குறைபாடுகள் காரணமாக அஞ்சல் வாக்குகளுக்கு விண்ணப்பிக்காதது அல்லது விண்ணப்பங்களை...

தேர்தல் கடமைகளில் ஈடுபடுவதற்கு ஒன்பது அரச அதிகாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது!

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அரசியல் கட்சிகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக எழுந்த முறைப்பாடுகளை அடுத்து, அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஒன்பது அரச அதிகாரிகள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்குவதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட தேர்தல் அதிகாரி எம்.பி.சுமணசேகர உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் பத்து அரச அதிகாரிகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும்,...

வெளியான புதிய சுற்றறிக்கை…!

அரச அதிகாரிகள் 5 நாட்களுக்கு மேல் முன்னறிவிப்பின்றி சேவைக்கு சமூகமளிக்கவில்லை என்றால், அந்த 5 நாட்களுக்குப் பிறகு, முதல் 5 நாட்களுக்குள் சேவையை விட்டு வெளியேறுவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என பொது சேவைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அரசாங்க உத்தியோகத்தர்கள் அறிவிக்காமல் சேவைக்கு சமூகமளிக்காத காரணத்தினால் சில சந்தர்ப்பங்களில் சேவையில் இருந்து விலகுவதாக அறிவித்தல் வழங்குவதற்கு...
- Advertisement -spot_img

Latest News

தயாசிறி முன்வைத்த கோரிக்கை; நீதிமன்றம் நிராகரிப்பு

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான செயலாளராக தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு தயாசிறி ஜயசேகர முன்வைத்த கோரிக்கையை மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (28) நிராகரித்துள்ளது. தயாசிறி...
- Advertisement -spot_img