Monday, June 29, 2026
No menu items!

அறுகம்பை

பாதுகாப்புச் செயலாளர் அறுகம்பை பிரதேசத்திற்கு விஜயம்…!

பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துய்யகொந்த அறுகம்பை பிரதேசத்திற்கு விஜயம் செய்துள்ளார். அப்பகுதியின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பில் கண்காணிப்பதற்காக அவர் அங்கு சென்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அறுகம்பை பயங்கரவாத தாக்குதல்  தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ள தடுப்பு விசாரணைப் பிரிவு!

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிகம் தங்கியுள்ள பிரதேசம் ஒன்றை இலக்கு வைத்துப் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் நேற்று அறிவித்துள்ளனர். அத்துடன், அறுகம்பை பிரதேசத்தில் பயங்கரவாத தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சில தரப்பினர் தொடர்பான...

அறுகம்பை பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் !

அறுகம்பை பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க தூதரகம் இன்று காலை எச்சரிக்கை விடுத்ததையடுத்து , ரஷ்யா மற்றும் இங்கிலாந்து நாடுகளும் அதேபோல எச்சரிக்கையை விடுத்துள்ளன. ஒரே நேரத்தில் அதிகளவான மக்கள் கூடாமல் பார்த்துக் கொள்ளுமாறு ,இதுதொடர்பில் ரஷ்ய தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேபோல, இங்கிலாந்தும் அமெரிக்கா வழங்கிய பயண ஆலோசனையை...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் பயணித்த வாகனவிபத்தில் ஒருவர் காயம்!

மட்டக்களப்பு வீதி தளங்குடா பிரதேசத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் பயணித்த வாகனம் வீதியை விட்டு விலகி மின்சார தூணில் மோதிய விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (11) அதிகாலை 2.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிவமோகன்...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி-முள்ளம்பன்றி காணொளி இலங்கையை சேர்ந்தது!

உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானவர்களின் மனதை கவர்ந்த சிறுமி ஒருவர் சிறிய முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் நடந்து செல்லும் இதயத்தை தொடும் காணொளி, வங்கதேசத்தை சேர்ந்தது என...
- Advertisement -spot_img