Monday, November 9, 2026
No menu items!

அளுத்கம

போதைப்பொருள் கடத்தல் குற்றச்செயலில் இருவர் கைது!

'லோகு பாட்டி' என்று அழைக்கப்படும் பிரபல குற்றவாளியின் இரண்டு கூட்டாளிகளை அளுத்கம காவல்துறை கைது செய்துள்ளது. அவர்களிடம் இருந்து 2.6 மில்லியன் ரூபாய் சட்டவிரோத பணம், ஹெரோயின் ஒரு தொகை, ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் இரண்டு மொபைல் போன்கள் பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் 24 மற்றும் 27 வயதுடைய இரண்டு இளைஞர்கள்...

 அளுத்கமவில் 13 சிறுவர்களை ஏற்றிச்சென்ற  முச்சக்கர வண்டி ஒன்று விபத்து !

அளுத்கம – பின்ஹேன குருகந்த பகுதியில் 13 சிறுவர்களுடன் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளானது. குறித்த பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்துக்கு சொந்தமான முச்சக்கர வண்டி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. சிறுவர்களை அதிக வேகமாக பாடசாலைக்கு அழைத்து சென்ற சந்தர்ப்பத்தில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்த 13 சிறுவர்களும், முச்சக்கரவண்டியின் சாரதியும் பேருவளை வைத்தியசாலையில்...

பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை !

அளுத்கம பொலிஸ் பிரிவின் குருந்துவத்த தர்கா நகரப் பகுதியில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட நபர் குருந்துவத்த தர்கா டவுன் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் ஆவார். பொலிசார் நடத்திய விசாரணையில், குடும்ப தகராறு காரணமாக இறந்தவரின் கணவர் இந்தக் கொலையைச் செய்திருப்பது தெரியவந்ததுள்ளது. கொலைக்குப் பிறகு, இறந்தவரின் கணவர் கொலை...

அதிவேக தொடருந்தில் பெண் ஒருவர் மோதி பலி!

கொழும்பிலிருந்து பெலியத்த நோக்கிப் பயணித்த விசேட அதிவேக தொடருந்தில் இன்று (26) பெண் ஒருவர் மோதி உயிரிழந்துள்ளதாக அளுத்கம காவல்துறையினர் தெரிவித்தனர். அளுத்கம, களுவா மோதர, தெவல வீதிக்கு அண்மித்த பகுதியில் இன்று காலை 7.40 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த பெண் அளுத்கம களுவா மோதர பகுதியில் வசிக்கும் 67 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது. இந்த...

புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் பலி!

அளுத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெட்டிமுல்ல மற்றும் அளுத்கம பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். மருதானையிலிருந்து ஹிக்கடுவை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு குறித்த நபர் உயிரிழந்துள்ளார். பேருவளை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

சுற்றுலா படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்து…..!

பெந்தர ஆற்றில் இரண்டு சுற்றுலா படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் இருவர் காணாமல் போயுள்ளனர். நேற்று (22ஆம் திகதி) பிற்பகல் அளுத்கமவில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் பணி முடிந்து ஆட்களை ஏற்றிச் சென்ற படகும் பெந்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுற்றுலாப் படகுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெந்தர சுற்றுலா விடுதியொன்றில் இருந்த இருவர் குறித்த...

பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் மரணம்..!

களுத்துறை - அளுத்கம, மொரகல்ல கடற்கரையில் நேற்று முன்தினம் மாலை நீராடச் சென்ற போது  பாடசாலை மாணவன் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. உயிரிழந்த மாணவன் 16 வயதுடைய மொஹமட் சமீன் ஆவார். அவரது சடலம்  நேற்று  பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது. இவர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள சாதாரணதர பரீட்சைக்குத் தோற்ற இருந்த நிலையில் இந்த துயர சம்பவம்...

சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் பரிதாப மரணம்..!

களுத்துறை - அளுத்கம, மொரகல்ல கடற்கரையில்  நீராடச் சென்ற போது  பாடசாலை மாணவன் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. உயிரிழந்த மாணவன் 16 வயதுடைய மொஹமட் சமீன் ஆவார். அவரது சடலம்  நேற்று  பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது. இவர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள சாதாரணதர பரீட்சைக்குத் தோற்ற இருந்த நிலையில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவன் மாலை...
- Advertisement -spot_img

Latest News

எம்.பியின் 39 ட்ரோன்கள் சுங்கத்தில் தடுத்து வைப்பு 

சிங்கப்பூரிலிருந்து திரும்பிய ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹ கொண்டு வந்த 39 ட்ரோன்களை தேவையான அனுமதிகள் சமர்ப்பிக்கப்படும் வரை...
- Advertisement -spot_img