Saturday, November 7, 2026
No menu items!

இந்தோனேசியா

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு-இரத்து செய்யப்பட்ட விமான சேவைகள்..!

இந்தோனேசியாவின் மத்திய தெற்கு மாகாணத்தில் உள்ள எரிமலை வெடித்துள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு நுஸா தெங்காரா மாகாணத்தின் ஃப்ளோரஸ் தீவில் உள்ள லெவோடோபி லகி லகி எனும் எரிமலை நேற்று (20) நள்ளிரவு வெடித்துள்ளது. மூன்று முறை இந்த எரிமலை வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 26 ஆயிரம் அடி தூரத்துக்கு தீக்குழம்புகள் வெளியேறின. இதனால் அவுஸ்திரேலியா - இந்தோனேசியா இடையே செல்லும்...

இந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு!

இந்தோனேசியாவின் சுலவேசி தீவின் கடற்கரை பகுதியில் 6.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உள்ளூர் நேரப்படி காலை 6.55 க்கு இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து...

மர்மமான முறையில் கரையொதுங்கிய இந்தோனேசியா நாட்டு படகு…!

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள பால்சேனை கடற்கரையில் ஆளில்லா இந்தோனேசியா நாட்டு படகு ஒன்று கரையடைந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (31.12.2024) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த படகு கடலில் மிதந்து வந்து கரையை அரடைந்ததையடுத்து அதனை மீட்டுள்ளனர்.

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 27 பேர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியா - சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மேடான் நகரத்திலிருந்து பெரஸ்டாகி நகர் செல்லும் வீதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவின் போது சுற்றுலா சென்ற பேருந்து ஒன்றின் மீது மரங்கள், மண்மேடு மற்றும் பாறைகள் விழுந்துள்ளன. இந்த...

எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியதில் 9 பேர் பலி!

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியதில் 9 பேர் உயிரிழந்ததுடன் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கிழக்கு இந்தோனேசியாவின் டெங்காரா மாகாணத்தில் உள்ள ஃப்ளோர்ஸ் தீவுகளில் உள்ள லெவோடோபி லாகி - லாகி எரிமலை நேற்று (03) வெடித்துள்ளது. அதிலிருந்து கிளம்பிய நெருப்புக் குழம்பு...

இந்தோனேசியா மண்சரிவில்  சிக்கி 15 போ் மரணம்..!

இந்தோனேசியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 15 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: தொடா் கனமழை காரணமாக, சுமத்ரா தீவின் சோலோக் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கக் கொண்டிருந்த தங்கச் சுரங்கத்தில் மண்சரிவு ஏற்பட்டது. இதில் 15 போ் உயிரிழந்தனா். மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து 3 போ் உயிருடன் மீட்கப்பட்டனா்; இன்னும்...

மிஸ் இன்டர்நேஷனல் – 2024 முதலிடம் வென்ற திலினி

இந்தோனேசியாவில் நடைபெற்ற மிஸ் இன்டர்நேஷனல் – 2024 சர்வதேச அழகிப் போட்டியில் கலந்துகொண்டு முதலிடத்தைப் பிடித்த திலினி குமாரி நேற்று முன்தினம் (17) நாட்டை வந்தடைந்துள்ளார். உலகின் 20 நாடுகளைச் சேர்ந்த அழகுராணிகள் பங்கேற்ற இப்போட்டி, இந்தோனேசியாவின் பாலி தீவில் கடந்த 9ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை நடைபெற்றது. இதில், கண்டி, பிலிமத்தலாவ பிரதேசத்தை...

பரிந்துரையின்படி நியமிக்கப்பட்ட புதிய உயர் பதவிகள்..!

ஆறு புதிய தூதுவர்கள், ஒரு உயர்ஸ்தானிகர், இரண்டு அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் ஒரு நியதிச்சட்ட நிறுவனத்தின் தலைவரின் நியமனத்துக்கு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுவின் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இந்தோனேசியாவுக்கான இலங்கை தூதுவராக திருமதி எஸ்.ஏ.பி.பி.சேரம் பெயரையும், கட்டார் குடியரசுக்கான இலங்கை தூதுவராக திருமதி ஆர்.எஸ்.கே. அஸாட் பெயரையும் உயர் பதவிகள் பற்றிய குழு...

பயண இடங்களின் பட்டியலில் வெளியீடு :2ஆம் இடத்தை பிடித்த இலங்கை

ஆசியாவின் மிகப் பிரபலமான பயண இடங்களின் பட்டியலில் இலங்கை 2ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய ஊடகமான தி டைம்ஸ் ஒப் இந்தியா குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இலங்கையின் கலாசார பாரம்பரியம், பசுமையான தேயிலைத் தோட்டங்கள், கடற்கரைகள் மற்றும் வனவிலங்குகளுக்கு புகழ்பெற்ற இடமாக இலங்கை திகழ்வதாக தி டைம்ஸ் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது. குறித்த பட்டியலில், இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம்,...

இந்தோனேசியாவில் நில நடுக்கம்!

இந்தோனேசியாவின் மேற்கு பப்புவா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வானிலை மற்றும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கமானது நேற்று காலை 7 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானதாகவும், பனிச்சரிவு எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பப்புவா மாகாணத்தின் ரான்சிகி நகரை மையமாக...
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img