Tuesday, November 17, 2026
No menu items!

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராமில் புதிய பாதுகாப்பு நடைமுறை !

18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் இன்ஸ்டாகிராமைப் பெருமளவில் பயன்படுத்தி வருவதால், அவர்கள் அபாயகரமான மற்றும் ஒழுக்கமற்ற உள்ளடக்கங்களைப் பார்ப்பதாக எழுந்த விமர்சனங்களின் பின்னணியில், மெட்டா நிறுவனம் புதிய பாதுகாப்பு நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, 18 வயதிற்குக் குறைவானவர்கள் இன்ஸ்டாகிராமில் பாலியல், போதைப்பொருள் அல்லது வன்முறை சார்ந்த காணொளிகளைப் பார்ப்பது தடைசெய்யப்படும். அவர்கள் பார்க்கக் கூடியது பாதுகாப்பான, கல்வி...

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடக பயன்பாடுகளுக்கு தடை!

அவுஸ்திரேலிய அரசு புதிய சட்டத்தை கொண்டு 2025 டிசம்பர் 10 முதல் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடக கணக்குகளைப் பயன்படுத்துவதை தடை செய்யவுள்ளது. இந்த சட்டம் அமுலுக்கு வரும் பிறகு, டிக்டொக், பேஸ்புக், ஸ்னெப்சட், எக்ஸ் (முன்பு ட்விட்டர்), இன்ஸ்டாகிராம் போன்ற பிரபல சமூக ஊடக தளங்களில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பதிவு...

‘Link a Reel’ என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்த மெட்டா!

இன்றைய டிஜிட்டல் உலகில், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக தளங்களே இளைஞர்களின் உலகை ஆட்சி செய்கிறது. உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் இந்த சமூக ஊடகங்களில் தங்கள் தினசரி வாழ்க்கை நிகழ்வுகளையும், சம்பவங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளில், சமூக ஊடக தளங்கள், குறிப்பாக இன்ஸ்டாகிராம், உலகளவில் மிகப்பெரிய சமூக...

துளியும் மேக்கப் இல்லாமல் த்ரிஷா வெளியிட்ட காணொளி…

நடிகை திரிஷா தனது செல்லப்பிராணியுடன் துளியும் மேக்கப் இல்லாமல் உடற்பயிற்சி மேற்கொள்ளும் காட்சி வைரலாகி வருகின்றது. நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை திரிஷா 20 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகை கலக்கி வருகின்றார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளம் உட்பட பல படங்களில் நடித்துள்ளதுடன், தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து...

இன்ஸ்டாகிராம் வழியாக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து; 30 பேருக்கு மேல் கைது!

இன்ஸ்டாகிராம் வழியாக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு விருந்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதன் போது கொழும்பைச் சேர்ந்த பல இளைஞர்கள் நேற்று இரவு பமுனுகம, உஸ்வெட்டகேயாவவில் உள்ள ஒரு ஹோட்டலில் போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டனர். விருந்தின் போது விருந்தினர்கள் ICE போன்ற போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதாக தகவல் கிடைத்ததை அடுத்து, பமுனுகம காவல்துறையினர் விருந்து விடுதியில் சோதனை...

இன்ஸ்டாகிராமில் புதுப்புது அம்சங்களைக் கொண்டு வரும் மெட்டா..!

மெட்டாவுக்குச் சொந்தமான பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமுக்கு, சமீப காலமாகவே மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. இந்தநிலையில் இன்ஸ்டாகிராம் உலகின் நான்காவது பெரிய சமூக வலைத்தளமாகத் திகழ்கின்றது. பயனர்களின் வசதிக்கேற்ப அவ்வப்போது புதுப்புது அம்சங்களைக் கொண்டு வரும் மெட்டா அதன் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய மூன்று தளங்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அத்துடன் ஒவ்வொரு செயலிக்கும்...

பிரபுதேவாவை உரித்து வைத்திருக்கும் மகன் – அவரே வெளியிட்ட ஒற்றை புகைப்படம்..!

பிரவுதேவா அவருடைய மகனுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது. நடிகர் பிரபு தேவா தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், நடிகர், டான்ஸர் என பல திறமைக் கொண்டவர் தான் நடிகர் பிரபு தேவா. இவரின் நடிப்பிற்கும் நடனத்திற்கும் இன்றும் தமிழகத்தில் பலக் கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் இயக்கிய படங்கள் நினைத்து பார்க்காத பல வெற்றிகளை கொடுத்துள்ளது. அவ்வப்போது...

மணிமேகலை போட்ட முதல் போஸ்ட்.. பிரியங்கா ஸ்டோரியில் பகிர்ந்த செய்தி- சேர்ந்து விட்டார்களா?

தொகுப்பாளினி மணிமேகலை Dance Jodi Dance என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளதால் பிரியங்காவின் ஸ்டோரி இணையத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது. மணிமேகலை- பிரியங்கா விவகாரம் பிரபல தொலைக்காட்சியில் மிக பிரபலமாக செல்லும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி தன்னுடைய 5 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. சீசன் 5-ல் தான் பிரியங்காவிற்கும் மணிமேகலைக்கும்...

பிடிக்காத பதிவை அன் லைக் செய்யலாம்….இன்ஸ்டாவின் சூப்பர் அப்டேட்..!

சமூக ஊடகங்களில் இன்ஸ்டாகிராம் முக்கிய இடத்தை வகிக்கின்றது. இதனை கருத்திற்கொண்டு இன்ஸ்டாகிராமில் தற்போது டிஸ்லைக் செய்யும் புதிய அம்சம் சோதனை நிலையில் உள்ளது. இந்த டிஸ்லைக் அம்சமானது, பயனர்கள் விரும்பாத அல்லது தரக் குறைவான கருத்துக்களுக்கு அவர்களது எண்ணத்தை பதிவிடலாம். ஆனால், இவ்வாறு டிஸ்லைக் செய்யப்படுவது ஏனையோருக்கு தெரியாது. இந்த அம்சம் மூலம் எதிர்மறையான விடயங்கள் கீழே தள்ளப்பட்டு நேர்மறையான...

நம்ம கீர்த்தி சுரேஷா இது செம்ம ட்ரென்டா மாறிட்டாங்களே? வெளியான புகைப்படங்கள் இதோ!…

தமிழ் திரை உலகில் தனது நடிப்பால் ரசிகர்களின் கண்களை கொள்ளை கொண்டவரே கீர்த்தி சுரேஷ். இவர் கடந்த வருடம் தனது காதலனை திருமணம் செய்து கொண்டார். கீர்த்தி இப்படி திடீர் என்று திருமணம் செய்து கொள்வார் என்பதனை ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவரை திருமணம் செய்து ஹனி மூனுக்கு தாய்லாந்து சென்ற போட்டோக்களையும் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். அதேவேளை...
- Advertisement -spot_img

Latest News

புதிய சம்பள சபை மூலம் தோட்டத் தொழிலாளருக்கு நிவாரணம்

தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய நெருக்கடி தொடர்பில் புதிய ஊதிய சபை ஒன்றை நியமித்து, அது தொடர்பான தரப்பினர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு பொருத்தமான நிவாரணம் வழங்க அரசாங்கம்...
- Advertisement -spot_img