Tuesday, November 17, 2026
No menu items!

இன்ஸ்டாகிராம்

நாடுகள் கடந்து சுற்றித்திரியும் CWC சிவாங்கி- இப்போ எங்க இருக்காங்க தெரியுமா?

CWC சிவாங்கியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகியவர் சிவாங்கி. இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமாரின் மகள் ஆவார். போட்டியாளராக கலந்து கொண்டு தன்னுடைய காந்தக்குரலால் அனைவரின் மனதையும் கொள்ளைக் கொண்டவர் சிவாங்கி. பாடகியாக இருந்த சிவாங்கி குழந்தை போல நகைச்சுவையாகவும் வெளிப்படையாகவும் பேசுவதால் பலருக்கும்...

பேரனுடன் கொஞ்சி விளையாடும் ரோபோ சங்கர்- ஒற்றை படத்துக்கு குவியும் Likes..!

பேரனுடன் கொஞ்சி விளையாடும் ரோபோ சங்கரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. நடிகர் ரோபோ சங்கர் தமிழ் சினிமாவில் பரிச்சயமானவர் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் ரோபோ சங்கர். இவர் சினிமாவிற்குள் வந்து குறுகிய காலம் என்றாலும், இவரை தெரியாதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. ரோபோ சங்கர் ஆரம்ப காலங்களில் “கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு...

மார்டன் உடையில் உலா வரும் இலங்கை புகழ் ஜனனி..!

இலங்கை புகழ் ஜனனி மார்டன் லுக்கில் இருக்கும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பிக்பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளராக இலங்கை சார்பாக பங்கேற்றவர் தான் தொகுப்பாளர் ஜனனி. இவர் இலங்கையில் இருக்கும் ஒரு பிரபல தொலைக்காட்சியின் மூலம் மீடியாத்துறைக்குள் அறிமுகமானவர். ஜனனியின் குழந்தைத்தனமாக ரியாக்ஷன் ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமடைய வைத்தது. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில்...

இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு… ரீல்ஸ் போடும் நேரம் மாற்றம்..!

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயனர்கள் இனி 3 நிமிடங்களுக்கு ரீல்ஸ் பதிவிடலாம் என முக்கிய அறிவிப்பினை இன்ஸ்டாகிராம் கொடுத்துள்ளது. இன்ஸ்டாகிராம் இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசெரி சனிக்கிழமையன்று தளத்தில் ஒரு முக்கிய அப்டேட்டை அறிவித்தார். அது பயனர்கள் இப்போது யூடியூப் ஷார்ட்ஸைப் போலவே இன்ஸ்டாகிராமிலும் 3 நிமிடங்கள் வரை ரீல்ஸ் பதிவிடலாம் எனக் கூறியுள்ளது. முன்னதாக, இன்ஸ்டாகிராம் பயனர்கள்...

 5 ஆம் மாதம் பூச்சூடல் விழாவில் ரோபோ ஷங்கர் குடும்பத்தினர்….!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் இந்திரஜா ஷங்கர். கடந்த சில மாதங்களுக்கு முன் அவருடைய சொந்த மாமன் கார்த்திக் என்பவருடன் இவருக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது. இதன்பின் இருவரும் ஜோடியாக மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக களமிறங்கினர். அப்போது மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை...

அஸ்வின் குமாரின் அட்டகாசமான பதிவு……!

அஸ்வின் குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோட் சூட்டுடன் இருக்கும் அட்டகாசமான புகைப்படத்தை  பகிர்ந்துள்ளார். விஜய் டிவியின் ஆபிஸ் தொடரின் மூலம் அறிமுகமான இவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர். தொடர்ந்தும் பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த நிலையில் 2021ம் ஆண்டு வெளியான என்ன சொல்ல போகிறாய் படத்தின்...

ஜான்வி கபூரின் அழகிய புகைப்படங்கள்…!

பாலிவுட் நடிகையும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் அண்மையில் தனது அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் ஜூனியர் என் டி ஆரின் தேவரா படம் செப்டம்பர் 10 ஆம் திகதி திரைக்கு வரவிருக்கின்ற நிலையில் ஜான்வி கபூர் முதன்முதலில்...

ரொமான்ஸில் மிரள விட்ட விக்கி – நயன்….! – காதல் தித்திக்குதே….!

நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளான உயிர் மற்றும் உலக் உடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இணைந்து நடந்து வரும் புகைப்படங்களைப் பார்க்கவே மிகவும் அழகாக உள்ளது. இந்த புகைப்படங்களுக்கு நடிகை நயன்தாரா ஆங்கிலத்தில் மைன் என கேப்ஷன் இட்டு இதனை...

மனைவிக்காக சிலை வைத்த கணவன்…!

மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், தனது மனைவிக்காக சிலை நிறுவியுள்ளார். உலகப் பணக்காரர்களில் ஒருவரும் மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க், 2012 இல் தனது நீண்டகால காதலியான பிரிஸில்லா சானைத் திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு மாக்ஸிமா, ஆகஸ்ட், ஆரேலியா என்று 3 மகள்கள் உள்ளனர். மார்க் ஜூக்கர்பெர்க், தங்கள் வீட்டின் பின்புறத்திலுள்ள தோட்டத்தில்,...
- Advertisement -spot_img

Latest News

புதிய சம்பள சபை மூலம் தோட்டத் தொழிலாளருக்கு நிவாரணம்

தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய நெருக்கடி தொடர்பில் புதிய ஊதிய சபை ஒன்றை நியமித்து, அது தொடர்பான தரப்பினர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு பொருத்தமான நிவாரணம் வழங்க அரசாங்கம்...
- Advertisement -spot_img