Sunday, June 14, 2026
No menu items!

இலங்கை துறைமுக அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி

புங்குடுதீவு குறிகட்டுவான் துறைமுகத்தின் அபிவிருத்தி தொடர்பில் விசேட கள ஆய்வு..!

புங்குடுதீவு குறிகட்டுவான் துறைமுகத்தின் அபிவிருத்தியை முன்னெடுக்கும் நோக்கில், அங்கு பூர்வாங்க நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக ஒரு விசேட கள ஆய்வுப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. இவ்விசேட விஜயத்தில் இலங்கை துறைமுக அதிகார சபையின் பணிப்பாளர் திரு ரணசிங்க மற்றும் அவர் தலைமையிலான அதிகாரிகள், வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி சபையின் பணிப்பாளர், பொறியியலாளர்கள், கடற்படை அதிகாரிகள் ஆகியோர் கலந்து...

காலி முகத்திடல் மைதானம் தொடர்பில் அமைச்சரவை தீர்மானம்!

காலி முகத்திடல் மைதானம் சமய வழிபாடுகள் தவிர்ந்த ஏனைய செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதற்கான அனுமதி வழங்குவதை நிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இலங்கை துறைமுக அதிகார சபையின் நிர்வாகக் கம்பனியான இலங்கை துறைமுக முகாமைத்துவம் மற்றும் ஆலோசனை சேவைகள் தனியார் கம்பனியின் முகாமைத்துவம் மற்றும் நிர்வாகத்தின் கீழ் காணப்படுகின்ற காலி முகத்திடல் மைதானம் சமய வழிபாடுகள் தவிர்ந்த ஏனைய...

இலங்கைத் துறைமுகத்தை வந்தடைந்த மிகப்பெரிய கப்பல்..!

மிகப்பெரிய கப்பலான EVER ARM கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்திற்கு நேற்று (05.09) வருகை தந்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது. EVER ARM, 400 மீற்றர் நீளம் மற்றும் 60 மீற்றர் பீம், கணிசமான கோடை வரைவு 17.027 மீட்டர் மற்றும் அதன் செயல்பாட்டு திறன் மற்றும் சரக்கு திறனை மேம்படுத்தும் மேம்பட்ட...

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த சரக்குக் கப்பலில் தீ…!

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த சரக்குக் கப்பலில் இன்று அதிகாலை தீ ஏற்பட்டதுடன் வெடிப்பும் ஏற்பட்டதாக இலங்கை துறைமுக அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். துறைமுக தீயணைப்புப் பிரிவு உட்பட துறைமுக ஊழியர்கள் தீயைக் கட்டுப்படுத்தி அணைத்ததாகவும், தீயை அணைக்க முடியாவிட்டால் பெரும் அழிவை ஏற்படுத்தியிருக்கும் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். தீயினால் கப்பலுக்கு ஏற்பட்ட...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img