Sunday, June 7, 2026
No menu items!

உணவு

இதய ஆரோக்கியத்திற்கு கடைப்பிடிக்க வேண்டிய உணவு வகைகள் !

உங்கள் இதயத்தைப் பாதுகாப்பதைப் பொறுத்தவரை, உங்களிடம் உள்ள மிகவும் சக்திவாய்ந்த கருவிகளில் ஒன்று உங்கள் உணவு தட்டு. நீங்கள் ஒவ்வொரு நாளும் தேர்ந்தெடுக்கும் உணவு உங்கள் இதயத்தை வலுவாகவும் சிறப்பாகவும் செயல்படுவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இதய ஆரோக்கியத்தை ஆதரிக்க சாப்பிடுவது என்பது சுவையை விட்டுக்கொடுப்பதாக அர்த்தமல்ல. இதயத்திற்கு நல்ல உணவை - ஊட்டமளிக்கும் மற்றும் பாதுகாக்கும் வகை...

கொலைக்களமாக மாறிய காஸா!

காஸாவில் உணவு விநியோகம் என்ற பெயரில் அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேலால் தொடங்கப்பட்ட காஸா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) மையங்கள் கொலைக்களங்களாக மாறி வருகின்றன. காஸா மனிதாபிமான அறக்கட்டளை  மையங்களை நோக்கி  உணவு தேடி வந்த பொதுமக்கள் மீது இஸ்ரேலிய படை மேற்கொண்ட விமானத் தாக்குதல்களில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். மே 27 முதல் காஸா மனிதாபிமான அறக்கட்டளை...

பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்!

பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்காக அரச போசாக்கு வேலைத்திட்டத்தை மேலும் திட்டமிட்ட வகையில் 2025 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தவும், ஆண்டுக்கான உயர்ந்தபட்சம் 1.5 மில்லியன் மாணவர்கள் பயனடையக்கூடிய வகையில் வரவு செலவுத்திட்டத்தில் நிதியொதுக்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக நேற்று (20) நடைபெற்ற அமைச்சரவையில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் அவர்கள்...

ஹெரோயின் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் இளைஞனுக்கு ஆயுள் தண்டனை!

சிறைச்சாலைக்குள் 25 கிராமுக்கு அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டின் பேரில் 26 வயதுடைய இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் மஞ்சுள திலகரத்ன இன்று பிறப்பித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தனது நண்பருக்காக எடுத்துச் சென்ற உணவுப் பாத்திரத்தில் ஹெரோயினை மறைத்து வைத்திருந்தார். எவ்வாறாயினும்,...

குறைவடைந்துள்ள உணவுப் பணவீக்கம்!

தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டால் (NCPI) அளவிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் செப்டம்பர் 2024 இல் -0.2% ஆகக் குறைந்துள்ளது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் படி, செப்டம்பரில் ஏற்பட்ட குறைவு ஆகஸ்ட் 2024 இல் பதிவான 1.1% உடன் ஒப்பிடப்படுகிறது. உணவுப் பணவீக்கம் செப்டம்பர் 2024 இல் 0.5% ஆகக் குறைந்துள்ளது, இது...

வெறும் வயிற்றில் இந்த உணவுகளை உண்ணாதீர்கள்…!

சில உணவுகளை எமக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், வெறும் வயிற்றில் உண்பதைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு உண்பதைத் தவிர்த்தாலே சில நோய்களிலிருந்து தப்பிக்கலாம். அந்த வகையில், மருந்துகளை எப்பொழுதும் வெறும் வயிற்றில் எடுக்கக்கூடாது. சோடாவை வெறும் வயிற்றில் குடிக்கக்கூடாது. காரணம் வெறும் வயிற்றில் இவற்றைக் குடிப்பதனால் வயிற்றில் இரத்த ஓட்டம் குறையும். இனிப்புகளை வெறும் வயிற்றில் சாப்பிடக்...

உலக சனத்தொகைக்கு ஏற்ப உணவை வழங்குவதே தமது நோக்கம் ; ஜனாதிபதி!

நாளாந்தம் அதிகரித்துவரும் உலக சனத்தொகைக்கு ஏற்ப உணவை வழங்குவதே தமது நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் மக்கள் உணவு உண்பதற்கே கஷ்டப்பட்டுள்ளனர். ஆனால் தற்போது அந்த நிலைமை மாறியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை தாம் நிறைவேற்றி வருகின்றேன். தொடர்ந்தும் அதனை...

நாய்களுக்கான பராமரிப்பு நிலையம் ; கிழக்கு மாகாணத்தில்!

கைவிடப்பட்ட நாய்களுக்கும் நாய்க்குட்டிகளுக்கும் ஊட்டச்சத்தான உணவுடன் பாதுகாப்பான இருப்பிடம் வழங்கும் நோக்கில் வாகரையில் நாய் பராமரிப்பு நிலையமொன்றை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்தார். கிழக்கு மாகாணத்தில் அரசாங்கத்தால் செயற்படுத்தப்படும் முதல் திட்டம் இதுவாகும் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தன்சல்கள் வழங்குவது தொடர்பில் அறிவித்தல்..!

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல்களில் வழங்கப்படும் உணவுகள் உண்பதற்குத் தகுதியற்றதாக இருப்பின், உடனடியாக அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அல்லது பொது சுகாதார பரிசோதகரிடம் தெரிவிக்குமாறு சுகாதார அமைச்சின் உணவுப் பாதுகாப்புப் பிரிவு பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது. வெசாக் காலத்தில் நடத்தப்படும் தன்சல்கள் பொது சுகாதார பரிசோதகரால் தொடர்ந்து பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. அப்படி இருந்தும் சில...

கத்தரிக்காய் தொடர்பில் எச்சரிக்கை

சந்தையில் விற்பனை செய்யப்படும் கத்தரிக்காயில் மனித உடலுக்கு ஆபத்தான கிருமிநாசினிகள் காணப்படுவதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உணவு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆய்வு நிறுவன சிரேஸ்ட பேராசிரியர் கலாநிதி பியூமி அபேசுந்தர இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் சந்தையில் கிடைக்கப் பெற்ற 23 வீதமான கத்தரிக்காய் வகைகளில் மனிதனுக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய கிருமிநாசினிகள்...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img