Tuesday, July 28, 2026
No menu items!

எமது பிராந்திய செய்தியாளர்

பளை மத்திய கல்லூரியில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு இடம்பெற்ற மருத்துவ முகாம்!

பளை மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யில் இன்று (07)திகதி காலை 10மணியளவில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான மருத்துவ முகாம் ஒன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு பளை மத்திய கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றிருந்தது. பளை மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் விசேட தேவையுடைய மாணவர்களின் உடல் நிலையை ஆராய்வற்காக இன்றைய தினம் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ் மருத்துவ...

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக ; மேதகு எஸ்.முரளிதரன்!

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக இன்று மேதகு எஸ்.முரளிதரன் அவர்கள் பதவியேற்றுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை இன்றைய தினம் பிரதம அலுவலகத்தில் பிரதமரிடம் இருந்து பெற்றுக்கொண்டாரென எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.  

பொருட்கள் ஏற்றும் படகு விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் மரணம்!

நேற்றைய தினம் 02/07/2024 இரவு குறிகாட்டுவானில் இருந்து நயினாதீவுக்கு கல், மண் ஏற்றி வந்த படகு ஒன்று விபத்துக்குள்ளாகியது. இச் சம்பவத்தில் புங்குடுதீவைச் சேர்ந்த இந்திரலிங்கம் அருன்கோபி எனும்  42 வயது நபரே இவ்வாறு பரிதாபகரமாக மரணமாகியுள்ளார் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

நாளை வெப்பமான காலநிலை-5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் நாளை செவ்வாய் (28) அன்று நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களில் மனித...
- Advertisement -spot_img