Wednesday, September 30, 2026
No menu items!

ஏப்ரல்

தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரம்: டெங்கு நோய் தடுப்புக்காக நாடளாவிய நடவடிக்கை!

இலங்கையில் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் இன்று (ஜூன் 30) முதல் ஜூலை 5 வரை நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த விசேட கட்டுப்பாட்டு வாரத்தின் முக்கிய நோக்கம், டெங்கு பரவலுக்கான சூழலை குறைத்தல் மற்றும் பொதுமக்களில் விழிப்புணர்வை அதிகரிப்பதாகும். சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, ஏப்ரல்...

ஏப்ரல் மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு பற்றி வெளியான தகவல்!

ஏப்ரல் மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, அஸ்வெசும நலன்புரி திட்டத்தைப் பெறும் 1,037,141 குடும்பங்களுக்கு மொத்தமாக 12.63 பில்லியன் ரூபாய் வரவு வைக்கப்படவுள்ளது. அத்துடன், குறித்த குடும்பங்களில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட 580,844 சிரேஷ்ட பிரஜைகளுக்கு, மொத்தமாக 2.9...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ உறுதிப்படுத்தியுள்ளார். தேர்தல் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் (எஸ்சி) தீர்ப்பு கிடைத்துவிட்டதாகவும், விரைவில் அவையில் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் மாகாணசபைத் தேர்தலின் பின்னர் தீர்மானிக்கப்படும்.  

A/L பெறுபேறுகள் விரைவில்..!

எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வௌியிட எதிர்ப்பார்த்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இன்று (31.12.2024) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், "மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு இடையில் பல கட்டங்களாக மதிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சை...

இலங்கையின் மொத்த கையிருப்பின் நிலை; ஷெஹான் சேமசிங்கவின் கருத்து…

ஏப்ரல்  மாத  இறுதிக்குள்  இலங்கையின்  மொத்த  உத்தியோகபூர்வ  கையிருப்பு  5.5 பில்லியன்  அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 8 வீதத்தால் வலுவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரூபாவின் பெறுமதி உயர்வது, பணவீக்கம்  மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைச் செலவை குறைக்கும் எனவும் ...
- Advertisement -spot_img

Latest News

அனோஜன் விவகாரம்; மன்னிப்பு வழங்குமாறு மனோ கணேசன், இளவரசரிடம் வேண்டுகோள்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் (TPA) தலைவர் மனோ கணேசன், சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கையரான அனோஜன் சிவராசாவுக்கு கருணை வழங்குமாறு சவூதி பட்டத்து...
- Advertisement -spot_img