Tuesday, July 28, 2026
No menu items!

ஐரோப்பிய ஒன்றியம்

13 வயதுக்கு குறைந்தோரது சமூக ஊடக பயன்பாட்டை கட்டுப்படுத்தும் ஐரோப்பிய ஒன்றியம் 

சிறுவர்களுக்கான சமூக ஊடக பயன்பாட்டை  கட்டுப்படுத்துவதற்கான சட்ட வரைவு தொடர்பான முன்மொழிவுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, 13 வயதுக்கு குறைவான சிறுவர்கள் பெற்றோரின் மேற்பார்வையின் கீழும், குறிப்பிட்ட கால வரம்புகளுடனும் மாத்திரமே சமூக ஊடகங்களை பயன்படுத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. இதற்காக நிபுணர்களின் ஆலோசனைகளையும் பின்பற்ற...

மானியங்கள் மற்றும் நிதி உதவிகளை வழங்குவதாகக் கூறி ஆள்மாறாட்டம்..!!!

ஐரோப்பிய ஒன்றிய அதிகாரியாக  ஒருவர் ஆள்மாறாட்டம் செய்வதாக  ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கையை விடுத்துள்ளது. மானியங்கள் மற்றும் நிதி உதவிகளை வழங்குவதாகக் கூறி, அவர் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், சம்பந்தப்பட்டவர் இளம் தொழில்முனைவோரை அணுகி, ஐரோப்பிய ஒன்றிய மானியங்கள் அல்லது நிதி வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறிவருவதாகத்...

போலந்து நாட்டின் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்!

போலந்து நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி நாளை முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பிரதிநிதியும் ஐரோப்பிய ஆணைக்குழுவின் துணைத் தலைவருமான காஜா கல்லாஸை பிரதிநிதித்துவப்படுத்தி அவர் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இந்த விஜயத்தின்போது, அவர் ஜனாதிபதி அனுர...

ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதிகள் மீது 50% கூடுதல் வரி விதிப்பு..!

வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாய் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வரிப் போரை மீண்டும் தீவிரப்படுத்தி உள்ளார். கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் இலங்கை, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வரி உயர்வை டிரம்ப் அறிவித்தார். இதை எதிர்த்த சீனாவுக்கு வரி 145 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. மற்ற நாடுகளுக்கான வரி...

சிரியா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கியது ஐரோப்பிய ஒன்றியம்..!

போரினால் பாதிக்கப்பட்ட சிரியாவின் மீட்சிக்கு உதவும் முயற்சியில், ஐரோப்பிய ஒன்றியம் சிரியா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கியுள்ளது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஸ்ட இராஜதந்திரி கஜா கலாஸ் இதனைத் தெரிவித்துள்ளார். “சிரிய மக்களுக்கு ஒரு புதிய, அமைதியான சிரியாவை மீண்டும் கட்டியெழுப்ப உதவ விரும்புகிறோம்,” என்று கலாஸ் பிரஸ்ஸல்ஸில் அமைச்சர்களுடனான சந்திப்புகளுக்குப் பிறகு X தளப் பதிவில்...

இந்தியாவின் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுத்த பாகிஸ்தான் பிரதமர்..!

பாகிஸ்தான் மீது இந்தியாவினால் நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என, பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார். அத்துடன், பாகிஸ்தான் மீது மீண்டும் தாக்குதலை நடத்தியதன் மூலம் இந்தியா தவறு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் மீது இந்தியா நேற்றிரவு வான்வழித் தாக்குதலை நடத்தியதையடுத்து, இரு நாடுகளுக்கிடையிலும் பதற்றம் அதிகரித்தது. இந்த தாக்குதலில் 31 பேர்...

ஆடை ஏற்றுமதியில் வளர்ச்சியை பதிவு செய்த இலங்கை!

இலங்கையின் ஆடை ஏற்றுமதி கடந்த பெப்ரவரி மாதத்தில் 2.3 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதற்கமைய, 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது ஆடை ஏற்றுமதி 407.93 மில்லியன் டொலர் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிணைந்த ஆடைக்கைத்தொழில் சங்கங்களின் ஒன்றியத்தினது தற்காலிக தரவுகளின்படி, ஒட்டுமொத்த ஏற்றுமதி மேல்நோக்கிய போக்கைக் காட்டினாலும், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற முக்கிய...

ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது அமெரிக்க அதிபர் வரி விதிப்பு!

ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது 25% வரி விதிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவை அழிக்க உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு என்று டொனால்ட் டிரம்ப் கூறுகிறார். இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியம் இந்த விஷயத்தில் கருத்து தெரிவித்து, உடனடியாக பதிலளிக்கும் என்று...

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநாடு நடத்த திட்டம் !

ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) தேர்தல் கண்காணிப்பு பணியின் (EOM) பிரதான பார்வையாளர் ஜோஸ் இக்னாசியோ சான்செஸ் அமோர், சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை அண்மையில் பாராளுமன்றத்தில் சந்தித்தார். கூட்டத்தின் போது, ​​2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான இறுதி அறிக்கையை தலைமை பார்வையாளர் சமர்ப்பித்தார், அதே நேரத்தில் தேர்தல்களை ஜனநாயக முறையில் நடத்துதல், தேர்தல் ஆணையத்தை (EC) பலப்படுத்துவதன்...

அமெரிக்கா விடுத்துள்ள அறிவித்தல்..!

சர்வதேச மற்றும் உள்ளூர் எதிர்ப்பையும் மீறி, வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, ஆறு வருட காலத்திற்கு ஜனாதிபதியாக மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ளதாக கூறப்படுகிறது. போதைப்பொருள் குற்றச்சாட்டில் மதுரோ மற்றும் அவரது உள்துறை அமைச்சர் டியோஸ்டாடோ கபெல்லோ ஆகியோரைக் கைது செய்வதற்கு வழிவகுக்கும் தகவல்களுக்கு அமெரிக்கா $65 மில்லியன் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது. நிக்கோலஸ் மதுரோ 2013 ஆம்...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img