Wednesday, November 18, 2026
No menu items!

கடற்படையினர்

வெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட கடற்படையினர்!

செங்கலடி, மாவடிஓடையில் வெள்ளத்தில் சிக்கிய சிறு குழந்தை உட்பட மூன்று பேர் கொண்ட குடும்பத்தை இலங்கை கடற்படையினர் நேற்று மீட்டுள்ளனர். SLNS காஷ்யபா இந்த நிவாரண நடவடிக்கையை மேற்கொண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் விவசாய நிலத்தில் சிக்கித் தவித்த குடும்பத்தை வெற்றிகரமாக மீட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. இதனையடுத்து அக் குடும்பம் ஏறாவூர் மாவட்ட செயலகத்தில் இடம்பெயர்ந்தது. சீரற்ற காலநிலை...

படகு கவிழ்ந்ததில் 12 பேர் பலி!

எகிப்திலிருந்து சட்டவிரோதமாக ஐரோப்பாவுக்கு பயணித்த படகு கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மத்திய தரைக்கடல் வழியாக நேற்று (29) லிபியா அருகே 60 கிலோமீட்டர் தூரத்தில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக படகு கடலில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியுள்ளது. குறித்த படகில் 13 பேர் பயணித்துள்ளதுடன் அங்கு வந்த லிபியா கடற்படையினர் உயிருக்கு ஆபத்தான...

இலங்கை வந்த அமெரிக்க கப்பல்…!

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. USS Spruance என்ற கப்பல் இன்று (19) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது. விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே குறித்த கப்பல் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சுமார் 160 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பலில் மொத்தம் 338 பேர்...

முசலி பிரதேச இளைஞர்,யுவதிகளுக்கு காணி தொடர்பாக இடம்பெற்ற விழிப்புணர்வு கருத்தமர்வு!

இழந்த காணிகளை ஜனநாயக ரீதியில் பெற்றுக் கொள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவூட்டும் விழிப்புணர்வு நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை (25) முசலி கோட்ட கல்வி பணிமனை இல் இடம்பெற்றது. அரச திணைக்களங்கள்,பாதுகாப்பு படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை ஜனநாயக ரீதியாக பெற்றுக் கொள்வதற்கு இளைஞர்கள் முன்னெடுக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் மெசிடோ நிறுவனத்தின்...

அனலைதீவு கடற்றொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

காலநிலை சீர்கேடு மற்றும் இயந்திரக் கோளாறு போன்றவை காரணமாக தமிழகத்தில் கரையொதுங்கிய அனலைதீவு கடற்றொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அனலைதீவு கடற்பரப்பில் இருந்து கடந்த ஜூன் மாதம் 10 ஆம் திகதி மாலை 5.00 மணியளவில் கடற் கடற்றொழிலுக்கு சென்ற குறித்த இருவரும் கரை...
- Advertisement -spot_img

Latest News

தாய்லாந்து, இலங்கை இடையிலான விசாவுக்கு விலக்கு

தாய்லாந்து மற்றும் இலங்கை இடையே சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு விசா விலக்கு அளிப்பது தொடர்பான வரைவு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை செவ்வாய்க்கிழமை (நவம்பர் 17) ஒப்புதல் அளித்ததாக...
- Advertisement -spot_img