கடற்படை
புதிய செய்திகள்
650 கையடக்கத் தொலைபேசிகளை வைத்திருந்த சந்தேகநபர் கைது!
இலங்கை கடற்படை மற்றும் சிறிலங்கா காவல்துறை இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில், நாட்டிற்கு கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 650 கையடக்கத் தொலைபேசிகளை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
ஆகஸ்ட் 27, 2024 அன்று புத்தளம் கரம்ப பகுதியில் உள்ள சாலைத் தடுப்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கராம்பா சாலைத் தடுப்பில் சோதனை நடத்திய குழுவினர், கால்டாக்சியில் மொபைல் போன்கள்...
புதிய செய்திகள்
கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் கடற்படையினரால் 207 கிலோ கஞ்சா மீட்பு!
நேற்றையதினம் கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் ஒழித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 207கிலோ கஞ்சாவை கடற்படையினர் மீட்டு முழங்காவில் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை
நேற்றைய தினமும் 176கிலோ கஞ்சா வலைப்பாடு கடற்பகுதியில் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகள்
சுண்டிக்குளத்தில் வாடி அமைத்து இடம்பெறும் சட்டவிரோத தொழில்!
வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பகுதியில் சட்டவிரோத தொழிலாளர்கள் வாடி அமைத்து சட்டவிரோத தொழில்களான சுருக்குவலை,அட்டை,தொழில்களை செய்து வருவதாக வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர்கள் சங்கங்களின் சமாசம் கடற்தொழில் அமைச்சரிடம் முறைப்பாடு தெரிவித்துள்ளது.
வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாசதலைவர் த.தங்கரூபன் தலைமையிலான பிரதிநிதிகள் நேற்று முந்தினம் (20.07.2024) கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து...
World News
இலங்கை அரசை கண்டித்து மீனவர்கள் ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்!
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்க அனுமதி பெற்று தர நடவடிக்கை எடுக்க கோரியும் 5 மாவட்ட மீனவர்கள் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே இன்று வெள்ளிக்கிழமை(19) காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள்...
புதிய செய்திகள்
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்த மீனவர்கள் கைது!
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்த பதின்மூன்று இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்றைய தினம்(11) கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று படகையும் அதிலிருந்து பதின்மூன்று இந்திய மீனவர்களையும், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கைதான மீனவர்களை மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று, யாழ்...
புதிய செய்திகள்
மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பாம்பன் பகுதியை சேர்ந்த நான்கு நாட்டுப்படகு மற்றும் 25 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததை கண்டித்து பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் கடலில் இறங்கியும் பாம்பன் பாலத்தில் சாலையை மறித்து அமர்ந்து மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று சுமார்...
புதிய செய்திகள்
1,000வது நீர் சுத்திகரிப்பு நிலையம் இலங்கையில் நிறுவப்பட்டது..!
நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் உள்ள பொதுமக்களின் சுத்தமான குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இலங்கை கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ் 1,000வது நீர் சுத்திகரிப்பு நிலையம் நேற்று முந்தினம் (ஜூன் 05) கல்கமுவ, பலுகடவல ஸ்ரீ சுமண வித்தியாலயத்தில் நிறுவப்பட்டது.
தேசிய லொத்தர் சபையின் நிதியுதவியுடன் கடற்படையால் தயாரிக்கப்பட்டு இவ் புதிய நீர்...
Top
28 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!
வடகடலில் வைத்து சுமார் 28 மில்லியன் ரூபா பெறுமதியான 70 கிலோ கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 34 மற்றும் 40 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரள கஞ்சாவை படகில் ஏற்றிச் சென்ற போது கடற்படையினர் அவர்களை கைது செய்தனர்.
மேலதிக விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்ட சந்தேக...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


