Friday, November 13, 2026
No menu items!

கல்வி அமைச்சு

ருஹுனு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் இன்றும் தொடரும் பணிப்புறக்கணிப்பு!

ருஹுனு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்று (22) நான்காவது நாளாகவும் தொடரும் என பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு தெரிவித்துள்ளது. ருஹுனு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரை பதவியில் இருந்து நீக்குமாறு கோரி கல்விசாரா ஊழியர்கள் கடந்த 19ஆம் திகதி இந்தப் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்தனர். எவ்வாறாயினும், இது தொடர்பான விடயம் தொடர்பில் பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு,...

அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று முதல் விடுமுறை!

2024ஆண்டு பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் (22) நிறைவடைகின்றன. இதற்கமைய, அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் அனைத்து தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கும் இன்று முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளது. அத்துடன், முஸ்லிம் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம்...

2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை விடுமுறை நாளை ஆரம்பம்!

சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் நாளையுடன் நிறைவடைகிறது. எவ்வாறாயினும், முஸ்லிம் பாடசாலைகளுக்கு டிசம்பர் 13 ஆம் திகதி விடுமுறை ஆரம்பமாகும். இலங்கை முழுவதிலும் உள்ள அனைத்து பாடசாலைகளும் 2024 ஜனவரி 2 வியாழன் அன்று திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் கல்வி நிலைகள் முடிவு மற்றும் தொடங்குவதற்கான அட்டவணையை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, மூன்றாம் கல்விப் பருவத்தின் முதல் கட்டம் 2024 நவம்பர் 22 அன்று முடிவடையும். பாடசாலை விடுமுறைகள் 23 நவம்பர் 2024 முதல் ஜனவரி 01, 2025 வரை இருக்கும். இந்த காலப்பகுதியில் க.பொ.த...

பொதுத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கையை அடுத்து, 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் நாளை மற்றும் நாளை மறுதினம் (நவம்பர் 13 - 14) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நவம்பர் 18 திங்கட்கிழமை பாடசாலைகள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், அனைத்து பல்கலைக்கழகங்களும் நவம்பர் 13 மற்றும் 14 ஆகிய...

பொது தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை!

எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 13ஆம் திகதி புதன்கிழமை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அனைத்து மாகாண கல்வி செயலாளர்கள் மற்றும் அனைத்து மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கெடுப்பு மையங்களாகப்...

2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைப் பொருட்களை வழங்கவுள்ள சீன அரசாங்கம்!

2025 ஆம் ஆண்டுக்கான 11.83 மில்லியன் மீற்றர் பாடசாலை சீருடைப் பொருட்களுக்கான முழுத் தேவைக்காக சீன அரசாங்கத்திடமிருந்து மானியத்தை ஏற்றுக்கொள்வதற்கு அமைச்சர்கள் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்கத்தின் கூற்றுப்படி, இந்த மானியம் பாடசாலை மற்றும் ஞாயிறு பள்ளி (பிரிவென்) மாணவர்களுக்கான சீருடைப் பொருட்களை உள்ளடக்கும். கல்வி அமைச்சினால் அனுப்பப்பட்ட மாதிரியை இலங்கை ஜவுளி மற்றும் ஆடை நிறுவனத்தால்...

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடத்த  கோரி பெற்றோர்கள் போராட்டம்!

அண்மையில் நடைபெற்ற 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் 3 வினாக்கள் வெளியானதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமையைக் கருத்திற் கொண்டு கல்வி, விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சு எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள் கல்வி அமைச்சுக்கு முன்பாக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெற்றோர்...

தரம் 05 புலமைப்பரிசில் வினாத்தாள் கசிந்த தொடர்பில் இறுதி முடிவு!

இந்த ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் தாளில் உள்ள மூன்று வினாக்களும் முன் கூட்டியே பகிரப்பட்டதால் அவ் மூன்று வினாக்களுக்கும் அனைத்து மாணவர்களுக்கும் முழு மதிப்பெண் வழங்குவதற்கு நிபுணர்கள் குழுவின் பரிந்துரையின் படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பரீட்சையை மீண்டும் நடத்துவது ஏற்கனவே பரீட்சையை எதிர்கொண்ட பிள்ளைகளின் மனநலத்தைப் பெரிதும்...

காணாமல் போயுள்ள 4000 வாகனங்கள்…!

சுகாதாரம், கல்வி , தபால் , நீர்ப்பாசனம் மற்றும் ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட அரச திணைக்களங்களின் சுமார் 4000 வாகனங்கள் கடந்த தினங்களில் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் தேசிய கணக்காய்வு அலுவலகம் அனைத்து அரச வாகனங்களும் உள்ளடங்கும் வகையிலான விசேட கணக்காய்வை நேற்று (27.09) ஆரம்பித்துள்ளது. இந்த கணக்காய்வின் பின்னர் காணாமல் போயுள்ள அல்லது...
- Advertisement -spot_img

Latest News

கஸ்ஸப தேரர் உட்பட 7 பேருக்கு விளக்கமறியல்

அனுராதபுரம் ருவன்வெலி சாய அருகில் நீதிமன்ற உத்தரவை மீறி சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த கஸ்ஸப தேரர் உட்பட 7 பேரை நவம்பர் 26 ஆம்...
- Advertisement -spot_img