Friday, July 31, 2026
No menu items!

கூகுள்

அப்டேட்டில் அசத்தும் கூகுள் Search.. அது என்ன தெரியுமா?

அனைத்து தகவல்களையும் அள்ளித் தரும் கூகுள் நிறுவன தேடுபொறி அடுத்த நிலைக்கு அப்டேட் ஆகியுள்ளது. அது என்ன, அதன் சிறப்புகள் என்ன என்பதை பார்க்கலாம். சமையல் குறிப்பு தொடங்கி ராக்கெட் சயின்ஸ் வரை என்ன வேண்டுமானாலும் தேடலாம்.. அனைத்து தகவல்களையும் நொடியில் தேடித் தரும் தேடுபொறி தான் கூகுள். வேறு சில சர்ச் என்ஜின்கள் இருந்தாலும், முதலில்...

கூகுள் அறிமுகம் செய்துள்ள AI Mode தேடல்முறை., பல சிக்கல்கள் உருவாக வாய்ப்பு..!

கூகுள் அறிமுகம் செய்துள்ள AI Mode தேடல்முறையின் காரணமாக பல சிக்கல்கள் உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கூகுள் தனது புதிய AI Mode தேடல்முறையை 2025-ஆம் ஆண்டின் Google I/O மாநாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது AI Overviews-ன் மேம்படுத்தப்பட்ட வடிவமாகும். இந்த மாற்றம் பாரம்பரிய keyword அடிப்படையிலான தேடலைவிட உரையாடல் அடிப்படையிலான, generative AI மையமான முறையில்...

கூகுள் நிறுவனம் செய்த பெரிய தவறிற்காக ரூ.26 ஆயிரம் கோடி இழப்பீடு..!

 கூகுள் நிறுவனம் 15 ஆண்டுகள் சட்ட போராட்டத்திற்கு பின் இங்கிலாந்து தம்பதிக்கு 26,172 கோடி ரூபாய் இழப்பீடாக கொடுக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கூகுள் நிறுவனம் செய்த தவறு சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து தம்பதியினர் கூகுளுக்கு எதிராக ஒரு வழக்கு தொடர்ந்தனர். பல போராட்டங்களுக்கு பின் கிட்டதட்ட 15 ஆண்டு கால சட்டப் போராட்டத்தில் இப்போது அத்தம்பதிக்கு...

கூகுள் இணையதளத்தை எச்சரித்த ட்ரம்ப்..!

கூகுள் இணையதளத்தில் என்னை பற்றி தேடினால், மோசமான விடயங்கள் மட்டுமே காட்டுகிறது என டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ட்ரம்ப் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், 'Donald Trump presidential race 2024.' என தேடினால் மோசமான விடயங்கள் மட்டுமே வருவதாக அவரது பிரசார குழுவினர் தகவல் தெரிவித்துள்ளதாக ட்ரம்ப்...

பலஸ்தீனர்களுக்கான நன்கொடையை முடக்க இஸ்ரேல் கூகுளில் விளம்பரம்….

பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனத்திற்கு பயனர்கள் நன்கொடை வழங்குவதை முடக்கும் வகையில் இஸ்ரேல் அரசு ‘கூகுள்’ விளம்பரங்களை வாங்குவதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. ‘நிறுவனத்தின் ஊழியர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் இஸ்ரேல் அதன் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது’ என்று பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனத்தின் ஆணையாளர் நாயகம் பிலிப்பே லசரினி...
- Advertisement -spot_img

Latest News

நாளை சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை...
- Advertisement -spot_img