Monday, November 9, 2026
No menu items!

கைது

உறவினர் வீட்டில் தங்க நகைகளை கொள்ளையிட்ட உறவினர்..!

இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாயவனூர் பகுதியில் கடந்த 05.01.2025 அன்றைய தினம் தனது உறவினர் வீட்டில் உறவினர் இல்லாத சமயத்தில் வீட்டில் இருந்த 12/2 பவுண் தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக இராமநாத பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக பொலிஸாரின் தேடுதலின் போது 12.01.2025 அன்று சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து...

CIDயில் வாக்குமூலம் வழங்க மனுஷ நாணயக்கார தயார்..!

தென்கொரியாவில் வேலை வாய்ப்பு வழங்கும் சம்பவம் தொடர்பில் நாளை (21/1/2025) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்க தயார் என முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (20/1/2025) அறிவித்துள்ளார். மனுஷ நாணயக்காரவின் பிணை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மனுஷ நாணயக்கார சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி...

விஜயமுனி சொய்சாவை நீதிமன்றில் நலம் விசாரிக்க சென்ற எம்.பி..!

சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட லொறியைப் பயன்படுத்தியதாகக் கூறி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று (20/1/2025) காலை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா நேற்று (19/1/2025) வலானை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட பாகங்கள், போலி இயந்திரம் மற்றும் சேசி எண்களைக்...

புதையல் தோண்டிய ஐவர் மடக்கி பிடிப்பு..!

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரிட்வெல்வத்த பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொகவந்தலாவை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் நேற்று சனிக்கிழமை (18/1/2025) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 40 மற்றும் 48 வயதுக்கு இடைப்பட்ட  பொகவந்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். சந்தேக நபர்களிடமிருந்து...

சட்டவிரோத சிகரட்டுகளுடன் பெண் உட்பட இருவர் மடக்கி பிடிப்பு..!

களுத்துறை  பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உக்கல்பட மற்றும் வஸ்கடுவ ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட  சுற்றிவளைப்புக்களின் போது சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் பெண் உட்பட இருவர் நேற்று வெள்ளிக்கிழமை (17/1/2025) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். களுத்துறை பொலிஸ்  குற்றத் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில்...

போதைப் பொருள் மன்னன் “பொடி லஸ்ஸி” கைது!

இலங்கையின் பாதாள உலக பிரமுகரும், போதைப் பொருள் மன்னனுமான ஜனித் மதுஷங்க, "பொடி லஸ்ஸி" என அழைக்கப்படும், இந்தியாவின் மும்பையில் கைது செய்யப்பட்டார். டிசம்பர் 9, 2024 அன்று, பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தால் கடுமையான நிபந்தனைகளின் கீழ் அவருக்கு பிணை வழங்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சிறைச்சாலை உயர் அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த...

போதைப்பொருளுடன் பெண் உட்பட மூவர் கைது!

களுபோவில பகுதியில் இன்று (16) காலை மேற்கொள்ளப்பட்ட இரண்டு சுற்றிவளைப்புகளில் ஒரு பெண் உட்பட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டதாக கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 3 கோடி ரூபா பெறுமதியான 1 கிலோ 594 கிராம்கல்கிசைளும் 4 கிலோ கிராம் கேரள கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்களை போதைபொருட்களுடன் கல்கிசை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக...

தென்கொரிய ஜனாதிபதி கைது..!

பதவி நீக்கம் செய்யப்பட்ட தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் அந்த நாட்டு புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கைது செய்வதற்காகப் பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை நீதிமன்றினால் நீடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை கைது செய்வதற்கு புலனாய்வாளர்கள் முயற்சித்திருந்த நிலையில், அவரது ஆதரவாளர்கள் அதற்கு தடை விதித்திருந்தனர். இந்தநிலையில் சுமார் 6 மணிநேர முயற்சிக்கு பின்னர் அவரது வீட்டில் வைத்து...

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது..!

பன்சியகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொல்கஹஎல பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பன்சியகம பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (11/1/2025) இரவு முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 64 வயதுடைய மகுல்பொத பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான...

தனஞ்சய டி சில்வாவின் சகோதரர் கைது..!

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் தனஞ்சய டி சில்வாவின் சகோதரர் சங்கு எனப்படும் சாவித்ர டி சில்வா, கல்கிசை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களிடையே இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. நேற்றிரவு இரத்மலானையில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் சங்கு என்பவர் ஒருவரைத் தாக்கியுள்ளார். தாக்கப்பட்ட நபர், தனஞ்சய டி சில்வாவின் தந்தையைக் கொலை...
- Advertisement -spot_img

Latest News

பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவித்து வீதியை கடந்த யானைகள்

கும்புக்கன் ஓயா அருகே வெல்லவாய - மொனராகலை பிரதான வீதியை கடக்கும் முன் பார்வையாளர்களை பார்த்து வணக்கம் அல்லது நன்றி செலுத்துவது போல் காட்சியளித்த காட்டு...
- Advertisement -spot_img