Saturday, May 23, 2026
No menu items!

கொலம்பியா

கொலம்பியாவில் மஞ்சள் காய்ச்சல் தொற்றால் 34 பேர் பலி..!

கொலம்பியாவின் பல பிரதேசங்களில் மஞ்சள் காய்ச்சல் தொற்று பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஆண்டில் ஆரம்பமான இந்த தொற்றால் இதுவரை 74 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 34 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, கொலம்பியா அரசாங்கம், நாட்டில் அவசர சுகாதார நிலையை அறிவித்துள்ளது. இதனையடுத்து, மஞ்சள் காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி...

கொலம்பியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப் போகும் அமெரிக்கா!

நாடுகடத்தப்பட்ட ஏதிலிகளை ஏற்றிச் சென்ற இரண்டு அமெரிக்க இராணுவ விமானங்களை தரையிறக்குவதற்கு மறுத்ததையடுத்து கொலம்பியா மீதான வரிகளை 25 சதவீதத்தினால் அதிகரிப்பதுடன் பொருளாதாரத் தடைகளையும் விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். கொலம்பியாவிலிருந்து அமெரிக்காவிற்குள் வரும் அனைத்து பொருட்களுக்கும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்போது காணப்படும் 25 சதவீத வரிகள் 50...

நட்சத்திர உதைபந்து வீரர் ஓய்வு!

நட்சத்திர உதைபந்து வீரர்களில் ஒருவரான உருகுவேவைச் சேர்ந்த 37 வயதான லூயிஸ் சுவாரஸ் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கண்ணீருடன் அறிவித்துள்ளார். இதன்மூலம், 17 ஆண்டுகள் நீடித்த அவரது மாபெரும் சர்வதேச விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. அவர் உருகுவே அணி சார்பில் விளையாடும் கடைசி போட்டியாக, நாளை (06) பாரகுவேயுடன் நடைபெறவுள்ள பீபா உலகக்கிண்ண...

கோபா அமெரிக்கா 2024: கொலம்பியாவை வீழ்த்தி ஆர்ஜன்டீனா சாம்பியனாகியது!

கோபா அமெரிக்க கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஆர்ஜன்டீனா அணி வெற்றிபெற்று கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. ஹார்ட் ராக் மைதனாத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் கொலம்பியா மற்றும் ஆர்ஜன்டீனா அணிகள் மோதின. இரு அணிகளும் தனது ஆபார ஆட்டத்தை வெளிப்படுத்தி கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டன. எனினும், ஆட்ட நேர முடிவில் எந்த அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனையடுத்து...
- Advertisement -spot_img

Latest News

920 மில்லியன் ரூபா கொள்ளை; பொதுமக்கள் உதவியை நாடியுள்ள பொலிஸ்

ரோமானியாவில் வேலைவாய்ப்புகளை பெற்று தருவதாக உறுதியளித்து தனிநபர்களை ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபரைக் கைது செய்ய காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. ரெயின்போ கார்மென்ட்ஸ் டெக்னொலஜிஸ்...
- Advertisement -spot_img