Monday, June 15, 2026
No menu items!

கொழும்புத்துறை

யாழில் இரத்த வாந்தி எடுத்து குடும்பஸ்தர் ஒருவர் மரணம்!

யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (20) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் மது மற்றும் புகை பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் உடல் சுகயீனம் ஏற்பட்டு இரத்த வாந்தி எடுத்துள்ளார். பின்னர் காலை 5 மணிக்கு...

இராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்ட யாழ். மீனவர்கள்….!

இராமேஸ்வரம் அருகே இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த மூன்று இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவற்படையினர் செவ்வாய்க்கிழமை (17) கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்காள விரிகுடா கடல் பகுதியில் ரோந்துப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவல் படையினர் கண்ணாடி இழை படகில் இருந்த மூவரையும் கைது செய்தனர். இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மண்டபத்தில்...

கசிப்பு காய்ச்சி விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை பகுதியில் கசிப்பு காய்ச்சி விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட குற்றதடுப்பு பிரிவு பொலிஸாரால் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது 227 போத்தல் கோடாவும் கசிப்பு காய்ச்சும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டது. குறித்த சந்தேக நபர் கொழும்புத்துறையிலும் வட்டுக்கோட்டையிலும் வீடுகளை வாடகைக்கு...

யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் பெண் கொலை..!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவு உட்பட்ட ஆனந்தன் வடலி மூன்றாம் ஒழுங்கை கொழும்புத்துறையில் பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். மேற்படி சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது  கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்கம் காரணமாக கணவனால் மனைவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர் கொலை செய்யப்பட்டவர்  ஒரு பிள்ளையின் தாயான 29 வயதுடைய திவிகரன் நிசானி என்பவராவார். இச்சம்பவம் தொடர்பாக...
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img