Saturday, April 18, 2026
No menu items!

கொழும்பு துறைமுகம்

இன்று நாட்டை வந்தடையவுள்ள வாகனங்கள்..!

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பின்னர் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி வாகனங்கள் இன்று(27.02) ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தை வந்தடையும் என துறைமுக அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் வகை மற்றும் அளவு போன்ற தகவல்கள் குறித்த கப்பல் இலங்கைக்கு வந்த பின்னர்...

கொழும்பு துறைமுக கொள்கலன் முனைய ஊழியர்கள் போராட்டம்..!

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனைய ஊழியர்கள் இன்று (22/02/2025) காலை வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்ததாக துறைமுக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. வரி பிரச்சினைக்காக தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியதாக தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கூறியுள்ளார்கள். இந்தப் போராட்டம் காரணமாக, முனையத்தின் செயற்பாடுகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் துறைமுக நிர்வாகத்துக்கும் தொழிலாளர்களுக்குமிடையே பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பு துறைமுக செயற்பாடுகள் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிப்பு..!

கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தின் செயற்பாடுகளை எதிர்வரும் 26 ஆம் திகதியளவில் ஆரம்பிக்கவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவிக்கின்றது. குறித்த முனையத்திற்கு கொள்கலன்களை ஏற்றிய கப்பலொன்று வருகை தரவுள்ளதாக பிரதியமைச்சர் ருவன் கொடித்துவக்கு கூறினார். இதனிடையே கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் செயற்பாடுகளை எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கொள்கலன் நெரிசல் தொடர்பில் ஆராய புதிய குழு..!

இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை அகற்றுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் போக்குவரத்தை நிறுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து ஆராய நிதி அமைச்சு குழுவொன்றை நியமித்துள்ளது. துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்கள் அகற்றப்படாமை திட்டமிட்ட செயலா என்பதை ஆராய இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட 323 கொள்கலன்களை சுங்க சோதனைக்கு உட்படுத்தாமல் அனுமதித்தமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைக்குரிய...

தேங்கியுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொள்கலன்கள்!

சுமார் 1800 கொள்கலன்கள் தற்போது கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. இந்தக் கொள்கலன்களை விரைவாக அகற்றுவதற்கான விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பசீவலி அருக்கொடட்டுள்ளதாக மேலதிக பணிப்பாளர் நாயகமும் சுங்கப் பேச்சாளருமான  தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமைக்குள் நெரிசலைத் தீர்ப்பது, துறைமுகத்தில் சுமூகமான செயல்பாடுகளை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் கொள்கலன்களை அகற்றுவதற்கான நான்கு...

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய கொள்கலன்கள் பற்றிய தகவல்!

நாளை (27ஆம் திகதி) காலைக்குள் கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள கணிசமான அளவு கொள்கலன்கள் விடுவிக்கப்படும் என சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வார இறுதியில் சுங்க உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியாக பணிபுரிவதால் பணிகளை துரிதமாக முன்னெடுக்க முடியும் என சுங்க ஊடக பேச்சாளர் மேலதிக சுங்க பணிப்பாளர் நாயகம் சிவலி அருக்கொட தெரிவித்தார். எவ்வாறாயினும், கொள்கலன்களை விரைவாக விடுவிப்பதற்கு...

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் தேக்கம் அதிகரிப்பு..!

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் நெரிசல் தீர்க்கப்படும் என்று சுங்க அதிகாரிகள் கூறிய போதிலும், கொள்கலன்கள் இன்னும் துறைமுகத்தில் தேங்கி நிற்பதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுடன் ஒப்பிடும்போது,  ​​துறைமுகத்தில்  தேங்கியுள்ள கொள்கலன்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்துள்ளார். குறித்த கொள்கலன்களை உடனடியாக விடுவிப்பதற்கு அதிகாரிகள் பணியில்...

சோற்றுப் பொதியில் கரப்பான் பூச்சி -ஊழியர்கள் அச்சம்..!

இலங்கை துறைமுக அதிகார சபையின் கட்டுப்பாட்டில் உள்ள கொழும்பு துறைமுகத்தின் சமையல் அறையில் உள்ள மீன் கறியில் கரப்பான் பூச்சி இருந்ததாக அந்த துறைமுக ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த 12ஆம் திகதி இரவு சமையலறையிலிருந்து எடுக்கப்பட்ட உணவுப் பொட்டலத்தில் கரப்பான் பூச்சி இருந்ததாக கிழக்கு கொள்கலன் முனையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுக...

கொள்கலன் போக்குவரத்து நெரிசல் – திணறும் துறைமுகம்..!

கொள்கலன்களின் அளவு வியத்தகு அளவில் அதிகரித்துள்ளதால், கொழும்பு துறைமுகம் கடுமையான நெரிசலில் சிக்கித் தவிக்கிறது, இது முக்கியமான உள்கட்டமைப்பு குறைபாடுகள் மற்றும் சுங்க நடவடிக்கைகளில் திறமையின்மை ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது என்று சுங்கப் பேச்சாளர் கூடுதல் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட தெரிவித்தார். இலங்கை சுங்கத்தில் உள்ள புள்ளிவிபரங்களின்படி, துறைமுகங்கள் வழியாகச் செல்லும் கொள்கலன்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு...

கொழும்பு துறைமுகத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவு..!

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த துறைமுகங்கள், விமான சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் ஜூலை மாதம் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாக துறைமுகங்கள், விமான சேவைகள் பிரதியமைச்சர் ருவன் கொடிதுவக்கு தெரிவித்தார். இதனிடையே, அதானி நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் மேற்கு முனைய அபிவிருத்தி பணிகளை அடுத்த மாதத்திற்குள் நிறைவு செய்ய முடியுமெனவும்...
- Advertisement -spot_img

Latest News

மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு

பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...
- Advertisement -spot_img