Tuesday, June 9, 2026
No menu items!

கோதுமை மா

கோதுமை மா போதும் – முகத்தை பளபளப்பாக மாற்றும் முறைகள்…

பெண்கள் தங்களை அழகுப்படுத்திக்கொள்ள பார்லருக்கு செல்கிறார்கள். அங்கு ஆயிரம், இரண்டாயிரம் என செலவு செய்து முகத்தை பளபளப்பாக வைத்துக்கொள்கிறார்கள். அதுவும் மாதம் மாதம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இனி பெண்கள் பார்லருக்கு போக வேண்டிய அவசியமே இல்லை. வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே பெண்கள் தங்கள் முகத்தை பொலிவாக மாற்றலாம். அதுவும் கோதுமை மா...

குறைக்கப்பட்டுள்ள நுகர்வுப் பொருட்களின் விலைகள்!

லங்கா சதொச நிறுவனத்தினால் பொது மக்களுக்கு வழங்கப்படும் பல அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒரு கிலோ கிராம் சிவப்பு சீனியின் விலை 8 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 277 ரூபாய். ஒரு கிலோ கிராம் சிவப்பு பருப்பு 4 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 279 ரூபாய். ஒரு கிலோ...

வத்தளையில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற ஒரு தொகை கோதுமை மா கண்டுபிடிப்பு!

வத்தளை, உஸ்வெட்டகெய்யாவ பகுதியில் உள்ள ஒரு கிடங்கில், சந்தையில் வெளியிடுவதற்காக தயாரிக்கப்பட்ட மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற கோதுமை மா ஒரு தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புறக்கோட்டை பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், குறித்த கோதுமை மா கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. சந்தைக்கு வெளியிடுவதற்காக தயாரிக்கப்பட்டிருந்த, மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 750...

இரு விலைகளில் பாண் விற்பனை – குற்றம் சுமத்தும் மக்கள்..!

நாட்டின் பல பிரதேசங்களில் பாண் இரு விலைகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். கோதுமை மாவின் விலையை 10 ரூபாவால் குறைப்பதாக தீர்மானிக்கப்பட்டதையடுத்து பாணின் விலையையும் 10 ரூபாவால் குறைக்க முடியும் என பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது. எனினும், சில பிரதேசங்களில் வியாபாரிகள் பாண் ஒன்றை 140 ரூபாய்க்கும் இன்னும் சில வியாபாரிகள்...

பேக்கரி உற்பத்திகளின் விலை குறைக்கப்படாது..!

கோதுமை மாவின் விலையை 10 ரூபாவால் குறைத்ததன் அடிப்படையில் பாணின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படினும் ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார். கோதுமை மாவின் விலையை 25 ரூபாவால் குறைக்கப்பட்டிருப்பின் நிச்சயமாக ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலையை 10...

கோதுமை மாவின் விலையில் மாற்றமா?

ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவினால் குறைத்தது போதுமானதல்லவென வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்.கே ஜயவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார். இன்று முதல் அமுலாகும் வகையில் ப்ரீமா மற்றும் செரண்டிப் ஆகிய மா ஆலை நிறுவனங்கள் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவினால்...

மனித பாவனைக்குத் தகுதியற்ற கோதுமை மா பொதிகள் CAA இனால் மீட்பு!

வெல்லம்பிட்டிய, சேடவத்தையில் உள்ள தனியார் களஞ்சியசாலையொன்றில் இருந்து, மனித பாவனைக்குத் தகுதியற்ற 30,000 பொதிகள் (தலா 25 கிலோ) கோதுமை மாவை நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) கைப்பற்றியுள்ளது. CAA இன் 1977 ஹாட்லைன் மூலம் பெறப்பட்ட புகாரைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டது. கால்நடை தீவனம் என்ற போர்வையில் இருப்பு விற்பனைக்கு தயார் செய்யப்பட்டதா...

அத்தியாவசிய பொருட்களின் விலையில் மாற்றமா?

பல அத்தியாவசிய பொருட்களின் மொத்த மற்றும் அதிகபட்ச சில்லறை விலை பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி வெள்ளை முட்டை, பால்மா, கோதுமை மா, சீனி, பருப்பு,உருளைக்கிழங்கு உள்ளிட்ட பொருட்களுக்கு மொத்த மற்றும் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, வெள்ளை முட்டையின் விலை 28-35 ரூபாவாகவும், 400 கிராம் பால்மாவின் விலை 870-1,000 ரூபாவாகவும்,ஒரு கிலோகிராம் கோதுமை மா...

வெதுப்பக உற்பத்திகளின் விலை அதிகரிப்பு – நுகர்வோர் விசனம்..!

சந்தையில் முட்டையின் விலை குறைவடைந்துள்ள போதிலும் முட்டை சார்ந்த வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலை தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுவதாக நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த காலங்களில் முட்டையின் விலை அதிகரித்திருந்தமை முக்கிய பேசுபொருளாக காணப்பட்டது. இதன்படி, கடந்த காலங்களில் சந்தையில் முட்டை ஒன்று 60 முதல் 70 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி...

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உச்ச கட்டுப்பாட்டு விலைகளில் மாற்றம்!

சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உச்ச கட்டுப்பாட்டு விலைகளை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 162 முதல் 184 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி 235 முதல் 264 ரூபா வரையிலும், ஒரு கிலோகிராம் பருப்பு 270 முதல் 303 ரூபா வரையிலும் விலை...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img