Thursday, July 23, 2026
No menu items!

சந்தேகநபர்கள்

வர்த்தகர் கொலை சம்பவம் தொடர்பில் மூவர் கைது!

கண்டி,வத்துகாமம் நகரில் அண்மையில் மீன் வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மூன்று சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மாத்தளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்துக்காக பயன்படுத்தப்பட்டதென சந்தேகிக்கப்படும் நான்கு வாள்கள் மற்றும் மூன்று இலட்சத்து எழுபதாயிரம் ரூபாய் பணம் என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மீன் வர்த்தகர் கடந்த 3 ஆம் திகதி தமது வீட்டுக்கு முன்பாக வைத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர்...

புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 13 பேர் கைது!

தொம்பே, மபிடிகம பிரதேசத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோயில் வளாகத்தில் புதையல் தோண்டியபோது சந்தேகநபர்கள் பிடிபட்டதுடன், அகழ்வு உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சட்டவிரோத அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சந்தேகநபர்கள் பயன்படுத்திய கார், வான் மற்றும் இரண்டு முச்சக்கர வண்டிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 22...

வெடிபொருட்களை கொண்டு சென்ற குற்றச்சாட்டில் இருவர் கைது!

அனுராதபுரம் மாவட்டத்தின் பதவிய பிரதேசத்தில் வெடிபொருட்களுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களை கொண்டு சென்ற குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து காரை சோதனையிட்டதை அடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சோதனையின் போது, ​​சந்தேகநபர்களின் காரில் இருந்து 75 கிலோ கன்பவுடர், 300 டெட்டனேட்டர் ஊசிகள், 90 ஜெலிக்னைட் ஊசிகள்...

மாத்தறையில் சட்டவிரோத ஆயுத உற்பத்தி நிலையம்!

மாத்தறையில் உள்ள சட்டவிரோத ஆயுத உற்பத்தி நிலையமொன்றில் நேற்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பை அடுத்து சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயுதக் குகையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அகங்கமவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். ஆயுத தயாரிப்பு குகையில் அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி,...

ஆன்லைன் நிதி மோசடிகளில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் கைது!

ஆன்லைன் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் மேலும் இருபது (20) சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரிகளினால் சந்தேகநபர்கள் பாணந்துறையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து 5 மடிக்கணினிகள், 437 கையடக்கத் தொலைபேசிகள், 332 USB கேபிள்கள், 17 ரவுட்டர்கள்...

போதைப்பொருள் விற்பனை தொடர்பில் கான்ஸ்டபிள்கள் கைது!

போதைப்பொருள் விற்பனை செய்யும் வீடொன்றில் வைத்து மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இன்று (29) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெலிப்பன்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர். மத்துகம பொலிஸில் கடமையாற்றும் மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களும் போதைப்பொருள் விற்பனை செய்யும் வீடொன்றில் தங்கியிருப்பதாக சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கிடைத்த தகவலையடுத்து சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...

கிளப் வசந்த கொலை வழக்கு – 7 சந்தேகநபர்களும் நீதிமன்றில்…!

அத்துரிகிரிய பச்சை குத்தும் நிலையத்தில் கிளப் வசந்த உள்ளிட்ட இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 7 சந்தேகநபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பச்சை குத்தும் நிலையத்தில் உரிமையாளர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கடுவெல நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஜூலை 8 ஆம் திகதி நடந்த துப்பாக்கிச் சூட்டில்...

திடீர் விசேட நடவடிக்கை;  49 பேர் கைது…!

கரையோரப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜம்பட்டா வீதிப் பகுதியை உள்ளடக்கிய இடத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் விசேட அதிரடி  நடவடிக்கையில் 34 சந்தேகநபர்கள் உட்பட 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கரையோரப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யுக்திய விசேட நடவடிக்கையின் கீழ் கொச்சிக்கடை தேவாலயம் மற்றும் ஜம்பட்டா வீதியின் போதி மரத்திற்கு அருகில் உள்ள வீதியை மூடி சுமார் 2...
- Advertisement -spot_img

Latest News

கனடாவில் சிறுவர் துஷ்பிரயோக காணொளி வைத்திருந்த இலங்கை வைத்தியர் கைது

கனடாவின் டொரொண்டோவில் உள்ள முன்னணி  மருத்துவமனையில் பணியாற்றிய இலங்கை வம்சாவளியை சேர்ந்த வைத்தியர் ஒருவர், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல் தொடர்பான காட்சிகள் மற்றும்...
- Advertisement -spot_img