Thursday, November 12, 2026
No menu items!

சந்தை

பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பு !

தற்போது சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் பயிரிடப்படும் பெரிய வெங்காயம் கிலோவொன்று 260 ரூபாய் முதல் 280 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெரிய வெங்காய இறக்குமதிக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமையே, விலை அதிகரிப்புக்குக் காரணமென சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.   <!-- -->

அதிகரித்த இஞ்சியின் விலை!

அண்மைக் காலமாக இஞ்சியின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலமாகப் பெய்த பலத்த மழைக் காரணமாகப் பயிர்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது சந்தையில் ஒரு கிலோகிராம் இஞ்சியின் விலை 3,200 ரூபாவாக உயர்வடைந்துள்ளதாக நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. <!-- -->

முட்டை இறக்குமதி குறித்து இன்று இறுதி தீர்மானம்!

இன்று (22.07) முதல் ஒரு முட்டை 42 ரூபாய்க்கு சந்தைக்கு விநியோகிக்கப்படும் என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் முட்டையின் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், முட்டையின் விலையை கட்டுப்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் மீண்டும் முட்டையை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மது போதையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் விபத்து!

இளவாலை  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கீரிமலை கருக்கம்பனை சந்தைக்கு அண்மையாக ஏற்பட்ட விபத்தில் இரு பெண்கள் உட்பட சிறு குழந்தை ஒன்றும் காயமடைந்துள்ளனர். மது போதையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மோட்டார்சைக்கிளின் பின்னால் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது . விபத்தை ஏற்படுத்தியவர்கள் தப்பி சென்றுள்ளனர். ஆலடி பகுதியில் இருந்து கீரிமலை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளையே அதே திசையில்...

தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிப்பு!

சந்தையில் தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தற்போது இறக்குமதி செய்யப்படும் 01 லீற்றர் தேங்காய் எண்ணெய்க்கு 150 ரூபாவை அரசாங்கம் அறவிடுகின்றது. விவசாயம் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் என்ற வகையில் எதிர்காலத்தில் இந்த தொகையை குறைக்கும் பரிந்துரையை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளேன். இந்நிலையில் நாட்டின் வருடாந்த தேங்காய் எண்ணெய்த்...

இயற்கை எரிவாயுவில் ஏற்பட்ட மாற்றம்!!!

இன்றைய தினம் சந்தையில் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. சர்வதேசச் சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.77 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.83 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை சர்வதேசச் சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.67 அமெரிக்க...

ஒரு முறை சார்ஜ் செய்தால் 12 நாட்களுக்கு பயன்படுத்தலாம்!!

தற்போது சந்தையில் அறிமுகமாகவும் கைக்கடிகாரங்கள் நேரம் பார்ப்பதற்கு மட்டுமில்லாமல் இன்னும் பல வசதிகளுடன் வெளிவருகின்றன. அந்த வகையில், இந்தியாவில் Bip 5 Unity என்ற ஸ்மார்ட் வொட்ச்சை அறிமுகப்படுத்தியுள்ளது Amazfit நிறுவனம். இந்த கைக்கடிகாரமானது, 1.91 இன்ச் அளவு டிஸ்ப்ளே, 70க்கும் அதிகமான டவுன்லோடபிள் செயலிகளுக்கான சப்போர்ட், இதயத்துடிப்பை கணக்கிடும் செயலி போன்ற அம்சங்கள் இதில் உள்ளன. இதில்...

கத்தரிக்காய் தொடர்பில் எச்சரிக்கை

சந்தையில் விற்பனை செய்யப்படும் கத்தரிக்காயில் மனித உடலுக்கு ஆபத்தான கிருமிநாசினிகள் காணப்படுவதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உணவு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆய்வு நிறுவன சிரேஸ்ட பேராசிரியர் கலாநிதி பியூமி அபேசுந்தர இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் சந்தையில் கிடைக்கப் பெற்ற 23 வீதமான கத்தரிக்காய் வகைகளில் மனிதனுக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய கிருமிநாசினிகள்...
- Advertisement -spot_img

Latest News

கஸ்ஸப தேருக்கு குற்ற விசாரணை பிரிவு அழைப்பாணை

ருவன்வெலி மஹா சாய அருகில் சாகும் வரை உண்ணாவிரதத்தில் இருக்கும் பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு நாளை (13) கொழும்பு குற்றப்பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட...
- Advertisement -spot_img